“சோ” என்ன சொல்கிறார்….?

cho

ரூபாய் நோட்டுக்கள் செல்லாததாக
அறிவிக்கப்பட்டதனால்
ஏற்பட்ட விளைவுகள் பற்றியும்,

மத்திய அரசு ஏற்கெனவே எடுக்கத்தவறிய
நடவடிக்கைகள் பற்றியும்,

இனியாவது, உடனடியாக எடுக்கப்பட வேண்டிய
நடவடிக்கைகள் பற்றியும்,

துக்ளக் ஆசிரியர் “சோ” அவர்கள் தனது தலையங்கத்தின்
மூலம் தெரிவித்துள்ளார்.

முதல் இரண்டு பத்திகளைத் தவிர தலையங்கத்தில்
கூறப்பட்டுள்ள மீதி விஷயங்களைத் தான்
நாமும் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருக்கிறோம்….

கையில் வெறும் 26 % நோட்டுக்களை மட்டும் புதிதாக
அச்சடித்து வைத்துக் கொண்டு, 86 % நோட்டுக்களை
செல்லாததாக அறிவித்த –

“அதிபுத்திசாலித்தனத்தை ”

நாம் சொன்னால், எரிந்து விழுபவர்கள்,
கடிந்து சாடுபவர்கள் –

இப்போது – மோடிஜியின் தீவிர அபிமானியாகிய “சோ”
அவர்களே சொல்லும்போது எப்படி re-act செய்கிறார்கள்
என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

t-editorial-1a

t-editorial-2a

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to “சோ” என்ன சொல்கிறார்….?

 1. Sundar Raman சொல்கிறார்:

  ஒரு சாதாரண மத்திய தர வர்க்கத்துக்கு ஒரு மாதத்திற்கான செலவு 2000 நோட்டு மூலம் செய்ய முடியும் , மளிகை சாமானோ அல்லது காய் கறிகளோ முழு 2000 ரூபாய்க்கு வாங்க முடியும் . பஸ் பிரயாணம் , சினிமா , டிபன் சாப்பிடுவது, டீ , வடை , பஜ்ஜி சாப்பிடுவது போன்ற காரியங்களுக்கு நிறைய சிரமம் இருக்கலாம் …. மருந்து வாங்குவது சிலருக்கு கடினமாய் இருக்கலாம் …ஆனால் மக்கள் , பணத்தை கொடுப்பது , பின் கடையில் வரவு வைத்து கொள்வது என அவர்களே இந்த தற்காலிக கஷ்டங்களுக்கு , ஒரு மாற்று வழியை தேர்ந்து எடுக்கிறர்கள் .

  நீங்கள் சொன்ன அதே தலையங்கத்தில் , இதை வேறு மாதிரி செய்து இருந்தால் , ரகசியம் காப்பாற்றப்பட்டிருக்குமா ? . என்று கேட்கிற பொழுது , உங்களுக்கும் அந்த கேள்விக்கு விடை தெரியும் . அதே தலையங்கத்தில் சொன்ன மக்கள் சிரமம் எல்லாருக்கும் தெரிகிறது … முதலில் வரிசை பெரிது என்று சொன்னீர்கள், இப்போ வரிசை கிடையாது அல்லது சின்ன வரிசை தான். 500 இல்லை என்றீர்கள் … இப்போ 500 வந்தாச்சு , 100 இல்லை என்பீர்கள் , அதுவும் வரும் .

  கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாமல் 50 பேர் இறந்து விட்டார்கள் , வரிசை தான் காரணம் என்று நீங்களும் எழுதினீர்கள் , நிச்சயமாக வருத்தப்படும் காலம் வரும்.

  மக்கள் நிறய சிரமத்திற்கு உள்ளானால் , மோடிக்கு நிச்சயம் வோட்டு கிடைக்காது … நல்லது தானே .. பின் ஏன் இந்த கவலை ?

  எத்தனை கிராமங்களுக்கு புதிதாக மின்சாரம் கிடைத்தது என்று பாருங்கள், டாய்லெட் எத்தனை புதிது , அதுவும் பெண்கள் பள்ளியில் , புதிய சாலை எவ்வளவு , இது வரை என்ன ஊழல் புகார்கள் என்று பாருங்கள் ..PMO அலுவலகம் எப்படி பணி செய்கிறது என்று பாருங்கள்

  • Ramasubbu சொல்கிறார்:

   //மக்கள் நிறய சிரமத்திற்கு உள்ளானால் ,
   மோடிக்கு நிச்சயம் வோட்டு கிடைக்காது …
   நல்லது தானே .. பின் ஏன் இந்த கவலை ?//

   You are thinking only in terms of getting votes for Mr.Modi.
   All the BJP men think in terms of votes only – we know.

   But we are worried
   of the trouble being faced by us
   everyday.

 2. Ramasubbu சொல்கிறார்:

  // கையில் வெறும் 26 % நோட்டுக்களை மட்டும் புதிதாக
  அச்சடித்து வைத்துக் கொண்டு, 86 % நோட்டுக்களை
  செல்லாததாக அறிவித்த –

  “அதிபுத்திசாலித்தனத்தை ”
  Who have not you commented about this ?

 3. Ramasubbu சொல்கிறார்:

  // எத்தனை கிராமங்களுக்கு புதிதாக மின்சாரம் கிடைத்தது
  என்று பாருங்கள், டாய்லெட் எத்தனை புதிது ,
  அதுவும் பெண்கள் பள்ளியில் , //

  All but shit. cooked up statistics.
  You are sitting in some remote or irrelevant place and talking.
  Go and see the places practically and then write with details.
  Tell me how many villages in TN got new electricity connection ?
  How many new toilets in schools ?
  Even two days ago H.C. was pulling up govt. abt toilets in schools.

 4. palaniappan சொல்கிறார்:

  sundar raman sir. nenga sollarada naan marukkiren. naan giramatla than irkken. pudusa entha eb linum varavilla, toilet enga oorukku vantha mathiri theriyala. nanga sonthama kattikittom. govt. fund 12000 varum sonnanga. ada vangarathukkull romba nonthu poiten. 12000 la toilet katta mudiyma???? naan extra selavu seithu than kattinen.

 5. Sundar Raman சொல்கிறார்:

  தவறான முடிவு , அப்போ மக்கள் அவரை மாற்றுவார்கள் என்று சொன்னால் , மக்கள் பத்தி யோசிக்கலையேன்னு சொல்றீங்க . ஆனால் மக்கள் ஆதரவு தெரிவிப்பதாக , ரொம்ப கவலையோட நிறய tv ரிப்போர்ட்டர்கள் சொல்றாங்க . அமைச்சர் சொல்வது எல்லாம் பொய் , அவங்க கரண்ட் கொடுக்கறதுக்கு ஒரு வேலையும் செய்யல , toilet வரவே இல்ல , மோடி பொய் சொல்றார் – இப்படி நீங்கள் முயலை பிடித்தால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை

 6. LVISS சொல்கிறார்:

  The govt and the banks allow a person to draw Rs 24000 per week from his account — But the person prefers to stand in an ATM Q for a mere Rs 2000/- that too for a 2000 rupee note — I fail to understand why people prefer to stand in ATM Q when they can go to their bank and withdraw from their account up to the limit allowed for a week–They will be required to go once in a week- It simply beats me –I went to the bank two days after the announcement and have not gone near any bank since –I managed to get some 100 rupee notes also –
  As per report out of 2 lakh ATMs about 82500 have been calibrated -On a day about 12000 machines are being calibrated — The calibrated machines can hold abt 50 lakhs — If people depend on ATM they will be spending lot of time in the Q —
  only 26% notes were available? –Can any one post a link pertaining to cash availability at the time of demonetisation —The RBI says sufficient notes are available I prefer to believe them instead —

  http://timesofindia.indiatimes.com/india/Dont-panic-dont-hoard-currency-there-is-sufficient-notes-in-supply-RBI/articleshow/55475228.cms

  http://www.india.com/news/india/80-86-per-cent-people-support-demonetisation-c-voter-survey-1659589/

  • G.V.S. சொல்கிறார்:

   // The RBI says sufficient notes are available //

   what is the definition for “sufficient” ?
   In that case why there should be restrictions for withdrawal from the Banks ?
   Why there shd. be arrangements to air-lift fresh currency from the mints ?

   Have you not seen the tv interviews by ex-RBI deputy governor ?

 7. கருப்புசாமி சொல்கிறார்:

  பிரதமர் உத்தரவு மத்திய அமைச்சருக்கே தெரியவில்லை:

  today’s news –

  மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவின் இளைய சகோதரர் பாஸ்கர் கவுடா நேற்று உடல்நலக் குறைவால் கர்நாடகாவில் உயிரிழந்தார்.

  மஞ்சள் காமாலை பாதிப்பால், கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் பாஸ்கர் கவுடா அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று உயிரிழந்தார்.

  மங்களூர் கஸ்தூரிபா மருத்துவமனையில், அவர் சேர்த்து வைத்திருந்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்ததால், சதானந்த கவுடா செக் மூலம் பணத்தை செலுத்தி, தன் தம்பியின் உடலை வாங்கிச் சென்றார்.

  நவம்பர் 24 வரை பழைய நோட்டுகளை மருத்துவமனை வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருப்பதாக, சதானந்த கவுடா மருத்துவமனை நிர்வாகத்திடம் முறையிட்டார். எனினும், பழைய நோட்டுகளை வாங்க மருத்துவமனை மறுத்துள்ளது.
  ………………………

  தனியார் மருத்துவமனைகளுக்கு பழைய நோட்டுகளை
  வாங்க மத்திய அரசு அனுமதி கொடுக்கவில்லை.
  அரசு ஆஸ்பத்திரிகளுக்கு மட்டும் தான் அனுமதி.

  மத்திய அமைச்சருக்கே பிரதமரின் உத்திரவு என்னவென்று
  புரியவில்லை . அப்புறம் இந்த தேசத்து
  சாமான்னியன் கதி என்ன ?

 8. Sundar Raman சொல்கிறார்:

  Sir, We have to believe some one , let us believe the media, media says so much is electrified , so many toilets are build – despite the fact almost all media are against Modi ( ask K.V sir only ) – u mean to say if the govt claims are false , they would have kept quite , no way.

 9. LVISS சொல்கிறார்:

  One of the things we hear is that demonetisation has had no effect on rich people and that the PM is only working for the rich–

  http://economictimes.indiatimes.com/markets/stocks/news/demonetisation-shaves-off-9b-wealth-of-tatas-birlas-mahindras-ambanis-relatively-safer/articleshow/55574700.cms

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.