ஜல்லிக்கட்டு – சுவாமியே சொல்லி விட்டார் – “வந்து விடும் ” …..!!!

….

….

ஜல்லிக்கட்டு இந்த பொங்கலுக்காவது உண்டா…?
சுப்ரீம் கோர்ட் வழக்கு என்ன ஆகும்…?
ஒருவேளை தோற்று விட்டால் –
பொன்.ரா. எதாவது செய்வாரா …?
மத்திய அரசால் Ordinance (அவசர சட்டம்)
கொண்டு வரப்படுமா…?

எதைப்பற்றியும், யாரும் கவலைப்படவே வேண்டாம்.

விஷயம் திருவாளர் சுப்ரமணியன் சுவாமி
அவர்களிடம் போய்ச்சேர்ந்து விட்டது.
அவரும் வாக்குறுதி கொடுத்து விட்டார்….
அப்புறமென்ன….????

“SWAMY HAS PROMISED TO REVIVE JALLIKATTU ”

..

jalli-kattu-s-swamy

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

One Response to ஜல்லிக்கட்டு – சுவாமியே சொல்லி விட்டார் – “வந்து விடும் ” …..!!!

  1. karthikmlr சொல்கிறார்:

    எப்படியோ நல்லது நடந்தால் சரி.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.