அச்சம் தவிர் …..

barathi_by_kabil

அமரகவி சுப்ரமணிய பாரதிக்கு
நமது உளமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்….

bharathi-manathil-uruthi

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to அச்சம் தவிர் …..

 1. selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! இன்று முண்டாசு வீர கவிஞனின் பிறந்த நாள் .. எல்லோருக்கும் – எக்காலத்திற்கும் பொருந்தும் கவிதைகள் என்றுமே மறையாதது — அவனது பாடல்கள் அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப எடுத்து கையாள தக்கவை — என்பதில் மாற்றுக்கருத்து கிடையவே – கிடையாது ….

  // அச்சமும் பேடி மையும் அடிமைச் சிறு மதியும்
  உச்சத்திற் கொண்டா ரடீஸ்ரீ – கிளியே
  ஊமைச் சனங்க ளடீ!

  ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா
  மாக்களுக் கோர் கணமும் – கிளியே
  வாழத் தகுதி யுண்டோ?

  மானம் சிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென் றெண்ணும்
  ஈனர்க் குலகந் தனில் – கிளியே!
  இருக்க நிலைமை யுண்டோ? ……

  ஹூம் .. பாடல்கள் என்றுமே சாகாது … எது நடந்ததோ – அது நல்லதாகவே நடந்ததா ..? எது நடக்கிறதோ – அது நல்லததாகவே நடக்கிறதா … ? எது நடக்க இருக்கிறதோ – அது நல்லதாகவே நடக்குமா … ? எல்லாம் அவன் … செயல் … ?

 2. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  vandhe Madharam

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.