திரு.ரஜினிகாந்த் அவர்களின் வெகு இயல்பான ஒரு பேச்சு …..

jj-cho-rajini

நேற்று மாலை நடிகர் சங்கத்தின் சார்பில் மறைந்த
முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கும், துக்ளக் ஆசிரியர்
சோ அவர்களுக்கும் சேர்த்து ஒரு இரங்கல் அஞ்சலி
கூட்டம் நடந்த்து.

அதில் திரு.ரஜினிகாந்த் பேசியது மிக மிக இயல்பாக
இருந்தது.

எந்தவித செயற்கையான பாவங்களும், சொற்களும் இன்றி
ஜெ. அவர்களைப் பற்றியும், சோ அவர்களைப் பற்றியும்
அவர்களுடன் தனக்குண்டான நட்பு பற்றியும்
மனம் திறந்து வெளிப்படையாக கூறினார். இந்த வலைத்தள
நண்பர்கள் அதை அவசியம் பார்க்க வேண்டுமென்று
விரும்புகிறேன்.

இதை பார்த்திருக்க இயலாத நண்பர்களுக்காக,
அந்த வீடியோவை கீழே பதிவு செய்கிறேன்….

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to திரு.ரஜினிகாந்த் அவர்களின் வெகு இயல்பான ஒரு பேச்சு …..

  1. இளங்கோ சொல்கிறார்:

    A Real Gentleman.

  2. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

    Great maturity

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.