இரண்டரை ரூபாய் நோட்டு பார்த்திருக்கிறீர்களா…?

இது தான் இரண்டரை ரூபாய் நோட்டு ….
அநேகமாக நம்மில் யாரும் இதுவரை பார்த்திருக்க முடியாது……

rendarai-roobai

முதல் உலகப்போரின் போது உலோகத் தட்டுப்பாடு
ஏற்பட்டதால், காசுகள் (coins) தயாரிப்பதில் பிரச்சினைகள்
ஏற்பட்டது.

அப்போதைய பிரிட்டிஷ் இந்திய அரசு, சில்லரை
தட்டுப்பாட்டை சமாளிக்க இரண்டு ரூபாய் எட்டணா
மதிப்புள்ள இரண்டரை ரூபாய் நோட்டுக்களை
நவம்பர் 1917 -ல் அச்சடித்து புழக்கத்தில் விட்டது.

ஆங்கிலத்தில் two rupees eight annas என்றும்
பின் பக்கத்தில் மற்ற மொழிகளுடன் தமிழிலும்,
இரண்டரை ரூபாய் என்றும் அச்சடிக்கப்பட்டிருக்கிறது.

1926, ஜனவரிக்கு பிறகு, இந்த நோட்டை அச்சடிப்பதை
நிறுத்தி விட்டது பிரிட்டிஷ் இந்திய அரசு.

இந்த நோட்டு இன்று யார் கையிலாவது இருந்தால் –
அதற்கு இரண்டரை லட்சம் வரை விலை பெறலாம்
என்று சொல்கிறார்கள் இத்தகைய அரிய பொருட்களை
சேமிப்போர்….!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to இரண்டரை ரூபாய் நோட்டு பார்த்திருக்கிறீர்களா…?

 1. G.Rameshkumar சொல்கிறார்:

  Thanks for sharing Sir.

 2. LVISS சொல்கிறார்:

  I have not seen this But I have seen annas and paises

 3. srinivasan k iyer சொல்கிறார்:

  wonderful…kudos to you …!

 4. paamaranselvarajan சொல்கிறார்:

  அய்யா….அசரடித்து விட்டிர்கள்…! இந்த நாேட்டுக்கு … கள்ள நாேட்டு எதுவும் புழக்கத்தில் இருந்து இருக்குமா…? அப்படி எதாவது செய்தி இருந்தால் … நம்முடைய ஆளுக்குதெரிவித்து விடுவது நல்லது..!!

 5. D. Chandramouli சொல்கிறார்:

  This is news to me!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.