இசையும், நகைச்சுவையும், வாழ்த்துகளும்…….

நண்பர்கள் அனைவருக்கும்,
அவர்கள் இல்லத்தினர் அனைவருக்கும்,

“விமரிசனம்” வலைத்தளத்தின் சார்பாக –
எனது உளமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வருகின்ற ஆண்டுகள்,
அனைவருக்கும்,
நிம்மதியும், மகிழ்ச்சியும், நல்ல உடல்நலமும்
நிரம்பியதாக அமைய இறைவனை வேண்டுகிறேன்……!!!

-காவிரிமைந்தன்
ஜனவரி 1, 2017


Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to இசையும், நகைச்சுவையும், வாழ்த்துகளும்…….

 1. GVS சொல்கிறார்:

  அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

 2. இளங்கோ சொல்கிறார்:

  எல்லாருக்கும் புத்தாண்டு வளமும், நலமும் தருவதாகுக.

 3. LVISS சொல்கிறார்:

  Happy New Year Mr Kaveri Maindhan -Let your readership grow this year –Let us hope for a better life — So much has happened in the last two months to disrupt our normal life — Let us hope for a speedier return to normalcy —

 4. G.Rameshkumar சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  உங்களுக்கும், உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும்
  எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
  உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும்
  இறைவன் அளிக்க வேண்டுமென்று பிரார்த்திக்கிறேன்.

  இந்த பின்னூட்டத்தின் மூலமாக
  இந்த விமரிசனம் வலைத்தளத்தின் அனைத்து வாசக
  நண்பர்களுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.

  ஜி.ரமேஷ்குமார்

 5. selvarajan சொல்கிறார்:

  ” ஆங்கில புத்தாண்டு ” …! வாழ்த்துக்கள் … அனைவருக்கும் …. தளத்தின் மேன்மை — மக்களின் நலனோடு ஒன்றி உறவாடி … உதவட்டும் … வாழ்க …. வளர்க ….!!!

 6. Senthil Kumar சொல்கிறார்:

  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்….. வாழ்க வளமுடன் நலமுடன்…
  என்றும் அன்புடன் நட்புடன் செந்தில்…!!!

 7. LVISS சொல்கிறார்:

  Almost all music diretors have unique voices which dont conform to the normal –
  If you listen to the first few songs sung by Ilayaraja and the later numbers like “Nan thedum” you will see how much he has calibrated his voice and style of singing — This applies to almost every singer- Listen to SPB in “Ayiram nilavev vaa ” (there is a touch of Mohd Rafi in this song) and then ‘Kadhalin deepam” or Jesudass in ” Nenjathat alli konjam tha tha tha ” (Kadhalikka neramilai ) and “mazhai varudhu ” or even TMS in Sabash meena and later in almost every song he sang for MGR and Sivaji Ganesan– -You will see a vast difference in style , rendering and depth in voice—You can close your eyes and say whether the song was from an MGR or Sivaji movie — Perhaps one singer who did not coform to this is P Suseela who has been outatnding all thro her career –Listen to her in “Kana inbam ” with T A Modhi in Sabash meena and later in “Unnai nan sandhithen” you will not see much difference in rendering the songs –

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப எல்விஸ்,

   நல்ல அலசல்..
   உங்களுக்கு பழைய பாடல்களில் இவ்வளவு ஆர்வம்
   இருப்பது இப்போது தான் தெரிய வருகிறது…

   நீங்கள் சொல்லும் விஷயங்களை நானும் அதே உணர்வுடன்
   அனுபவித்தது உண்டு.

   இதில் விதிவிலக்குகளில் ஏ.எம்.ராஜா, P.B.ஸ்ரீநிவாஸ்,
   சி.எஸ்.ஜெயராமன், கண்டசாலா போன்றோரையும்
   சேர்த்துக் கொள்ளலாம். யாருக்காக பாடினாலும்,
   அவர்கள் குரல் மாறாது….!!!

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • LVISS சொல்கிறார்:

    Mr K M you are right,I missed out The singers you have mentioned sang uniformly throughout –We had lot of great singers in Tamil whose voices were different from one another — Female singers with north pole south pole voices gave some unique songs like “Thoothu solla oru” Ammamma keladi thozhi” ” Nilavukku thendral pagayanal” -In Karnan there was a unique combination of Sirghazi, PBS and TMS -To this day I marvel at how these three voices could be fit into one song -You can go on and on endlessly on this subject —

 8. VS Balajee சொல்கிறார்:

  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

 9. தமிழன் சொல்கிறார்:

  உங்களுக்கும் விமரிசனத்தின் வாசகர்களுக்கும் உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். விரைவில், 2016ல் குறைகளாகக் கண்டவை நிறைகளாக ஆவதற்கும், புதிய பிரச்சனைகள் தோன்றாமலிருக்கவும் இறைவன் அருள் புரியட்டும்.

 10. D. Chandramouli சொல்கிறார்:

  Sweetest voice was that of A.M. Raja’s. Then Nilavu songs stand ample testimony for this. Particularly for Gemini Ganesan, A.M. Raja’s voice suited very well.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.