அதிமுக நிலை – “துக்ளக்” அட்டைப்பட கார்ட்டூன்….


ஜெயலலிதா அவர்கள் மறைந்து 30 நாட்களுக்குள்
அதிமுகவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து
இன்று வெளியாகியுள்ள “துக்ளக்” இதழ் தனது
அட்டைப்படத்தில் கார்ட்டூனாக வெளியிட்டுள்ளது.
அதைக்காணும் வாய்ப்பு கிடைக்காத நண்பர்களுக்காக
கீழே பதிப்பித்திருக்கிறேன்.

thug-cartoon

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to அதிமுக நிலை – “துக்ளக்” அட்டைப்பட கார்ட்டூன்….

 1. srinivasanmurugesan சொல்கிறார்:

  மிகுந்த வருத்தமளிக்கின்றது

 2. சேது சொல்கிறார்:

  ஜெயலலிதா இருக்கும்போதும் இதேதானே,அவங்களுக்கு இதென்ன புதுசா,

 3. selvarajan சொல்கிறார்:

  // சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனும்… சாமான்யனின் பெருங்கனவும்! // http://www.vikatan.com/news/coverstory/76737-sasikala-ilavarasi-sudhakaran-and-a-dream-of-common-man.art … இந்த செய்தியில் உள்ளது சசி எந்த பதவியிலும் இல்லாத போது நடந்தது … பதவியும் கிடைத்துவிட்ட பின் …. ? என்ன செய்வது …. அவரை ஆராதிக்கும் கூட்டத்தை கண்டு … ” நெஞ்சு பொறுக்கு திலையே-இந்த
  நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்…. ” — என்கிற பாரதியின் வரிகளை மட்டும் கூறிக்கொண்டே இருக்க வேண்டியது தான்.. அப்படித்தானே …. ?

 4. Sanmath AK சொல்கிறார்:

  Dear KM Sir,

  Why the heat wave is so much from Thuglak when the same party had been keeping quiet(almost many) on the performance and progression of ADMK’s last govt and the present govt till JJ’s death ??? ….. I see two angles here – one is a BJP guy has taken over control of Thuglak…. second – Sasikala is not a Brahmin

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   சன்மத்,

   வருந்துகிறேன்…
   மிக மிக வருந்துகிறேன்… கடைசியில் நீங்களும் ஜாதி அரசியலை
   கையில் எடுத்து விட்டதற்காக…
   //second – Sasikala is not a Brahmin //
   உங்களிடமிருந்து இந்த வார்த்தையை எதிர்பார்க்கவில்லை நான்.

   துக்ளக், சோ அவர்களின் காலத்தில் –
   ஜெயலலிதா அவர்களின் ஆட்சியின் மீது
   அதிகம் கடுமை காட்டாததன் காரணம் உண்மையிலேயே
   நீங்கள் அறியாததா…?
   கொஞ்சம் மனசாட்சியை தொட்டு விட்டு சொல்லுங்கள்…!

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • Sanmath AK சொல்கிறார்:

    Dear KM Sir,

    If I am pointing out at someone who is caste-biased, it does not mean that I am a caste-biased person……

    Another thing is that – there had been a psychology prevailing(which was very carefully architectured) that whenever ADMK used to come for wrong news, Sasikala & Co., were blamed and JJ was protected….. Here we should ask a questions WHO WAS TRYING TO PROTECT JJ & WHY WAS SHE PROTECTED…..

 5. LVISS சொல்கிறார்:

  Things are happening faster in AIADMK than expected —

  i

 6. Sharron சொல்கிறார்:

  KM sir please read tamil news ujiladevi. Arun Jetley only helped these Sasikala and group to escape raid. Then what can you expect from these slaves. Poor thing JJ is under their feet now. Only God can save Tamil Nadu.

 7. தமிழன் சொல்கிறார்:

  வருத்தமளிக்கும் நிலைமைதான் கார்ட்டூனில் பிரதிபலிக்கிறது. இறையை, இயற்கையை நொந்துகொள்வதைத் தவிர வேறு மாற்று இல்லை இப்போது.

 8. SELVADURAI சொல்கிறார்:

  “துக்ளக், சோ அவர்களின் காலத்தில் –
  ஜெயலலிதா அவர்களின் ஆட்சியின் மீது
  அதிகம் கடுமை காட்டாததன் காரணம் உண்மையிலேயே
  நீங்கள் அறியாததா…?
  கொஞ்சம் மனசாட்சியை தொட்டு விட்டு சொல்லுங்கள்…!”
  “தி.மு.க. ஆதரவு பெருகுவது ஆபத்து” என்கின்ற நிலை தவிர வேறு ஏதேனும் காரணம் உண்டா? சொல்லுங்கள் கா.மை. அவர்களே!!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப செல்வதுரை,

   அதே தான்…
   அதிமுகவை தீவிரமாக குறை கூறினால் –
   திமுக பலம் பெறக்கூடும்…
   எக்காரணத்தை முன்னிட்டும் திமுக மீண்டும்
   ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்பது சோ அவர்களின்
   கருத்து. அதனாலேயே அதிமுக ஆட்சியை அவர் மென்மையாக
   விமரிசித்தார்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.