தடயங்களை அழிக்க முற்படும்போது – உருவாகும் புதிய காட்சிகள் …. !!!

sahara_

சில தவறுகள், குற்றங்கள் நிகழும்போது, அதற்கு
வெளிப்படையான, நிரூபிக்கத்தக்க – உறுதியான சாட்சியங்கள்
கிடைப்பதில்ல்லை…. இதனால் பல சமயங்களில்
போதிய ஆதாரங்கள் இல்லாத குற்றச்சாட்டு என்கிற
நிலை உருவாகி சம்பந்தப்பட்டவர்கள், ஒரு அடிப்படை
விசாரணை கூட இன்றி எளிதில்
வெளியேறி விட முடிகிறது……!

ஆனால், அதீத பாதுகாப்பு உணர்வு காரணமாக,
சம்பந்தப்பட்டவர்கள், அதே நிகழ்வு சம்பந்தமான –

விடுபட்டுப்போன சில மிச்ச, சொச்ச தடயங்களை
அழிக்கும் முயற்சியில் ஈடுபடும்போது –

தங்களையும் அறியாமல், சம்பந்தப்பட்டவர்களே
புதிய காட்சிகள் உருவாக காரணமாகி, அதன் மூலம்

ஆதாரங்களும் புதிய சாட்சிகளும் தோன்றுவதற்கும்
காரணமாகி விடும் விசித்திரமான சூழ்நிலை
சில சமயங்களில் ஏற்படுகிறது….

சில சமயங்களில், செய்திகளுக்கு விமரிசனங்கள்
தேவைப்படுவதில்லை…. அந்த செய்திகளே படிப்பவர் மனதில்
தேவையான தாக்கத்தை உருவாக்கி விடுகின்றன.

இன்று காலை வெளியாகியுள்ள அத்தகைய
ஒரு செய்தி கீழே –

——————————————————————-

Opposition up in arms as IT panel dismisses Sahara diary-

————–
SPECIAL CORRESPONDENT NEW DELHI
JANUARY 06, 2017 00:54 IST
UPDATED: JANUARY 06, 2017 00:54 IST

————

Prime Minister Narendra Modi
: In yet another twist to the ongoing controversy over the Sahara-Birla papers that allegedly details illegal payments to several politicians, the Income Tax Settlement Commission (ITSC) has swiftly issued an order granting Sahara India immunity from prosecution, while dismissing the evidentiary value of the sensational diary recovered from the company’s premises.

As details of the order emerged, Opposition parties launched a fresh attack on Prime Minister Narendra Modi, saying the order was immunity granted to him against allegations that the Sahara group paid him Rs. 55 crore in the run-up to the 2014 Lok Sabha polls.

According to sources, Sahara India was granted immunity from
prosecution and penalty by the ITSC in the order passed on November 10. The story was first reported by Indian Express.

The ITSC agreed with Sahara’s claim that the Income Tax department
failed to prove the authenticity of the loose sheets of paper, recovered during a raid, that show massive payments to several politicians, including the Prime Minister when he was the Gujarat Chief Minister.

The ITSC quoted the Sahara group as saying “these are dumb
documents written by some disgruntled employees.”

Reversal of stand

The ITSC order agreed with Sahara’s argument that one of its employees got together with a friend to malign another employee, who headed the office of Sahara Group chairman. Noticeably, the present order is a complete reversal of ITSC’s original stand rejecting settlement by the Sahara group.

According to reports, the final order was issued after just three hearings and it was issued just three days after the last hearing in the case on November 7, 2016.

According to a former employee of ITSC,

anywhere between a year and
18 months is the time taken for settlement from the time an application is filed and there are four stages of hearing.
Rarely has an ITSC passed a judgment in less than a year.

The Commission has stated that only the amount seized during the raids, Rs. 137.58 crore, would now be taxed. And considering the company’s financial difficulties, it has been allowed to pay them in 12 instalments.

Immunity for Modi: Rahul

Congress vice-president Rahul Gandhi alleged that the immunity granted to Sahara was actually intended for Mr. Modi.

“Immunity for Sahara or immunity for Modiji? If your conscience is clear Modiji, why fear investigation?” Mr. Gandhi tweeted.

Aam Aadmi Party leader and Delhi Chief Minister Arvind Kejriwal alleged that Mr. Modi was scuttling all inquiries against him and said the order ‘proved’ that the Prime Minister took bribes. “Not Sahara but Modi ji who gets immunity. He recd bribes from Sahara. Modiji scuttling all enquiries against him. Proves he took bribes,” Mr. Kejriwal said in a tweet.

Sahara-Birla papers

The Sahara papers, along with the Birla papers, which also show alleged payments of Rs. 25 crore to Mr. Modi when he was the Chief Minister of Gujarat, have been at the centre of a major political storm. The papers were placed in the Delhi Assembly by Mr. Kejriwal.

In the Sahara papers, which are mostly computer printouts and
handwritten sheets, there are detailed entries showing payments to over 100 politicians from at least 14 parties.

Advocate Prashant Bhushan has also filed a PIL plea before the Supreme Court demanding investigation into the Sahara-Birla papers. The next hearing in the case is scheduled for January 11.

( http://www.thehindu.com/news/national/Opposition-up-in-arms-as-IT-panel-dismisses-Sahara-diary/article16995322.ece )

———————————————————-

பின் குறிப்பு –

இந்த புகார் தவறானதாகவே கூட இருக்கலாம்…

ஆனால், புலன் விசாரணை செய்யும் பிரிவுகள்
(investigating agencies) ஆளும் கட்சியின்
செல்வாக்குக்கு உட்பட்டு இருப்பதால் –
இத்தகைய புகார்கள் எழுவது இயற்கையே…

எதிர்க்கட்சிகள் அதனை expose செய்ய முயல்வதும்
இயற்கையே….

“சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக
இருக்க வேண்டும்” – என்கிற சொற்றொடர் தெரிந்ததே…

சந்தேகங்களை தீர்க்க ஒரே வழி – இந்த விஷயத்தை
தாமாகவே முன்வந்து உரிய விசாரணக்கு உட்படுத்துவதே…

அதனை அவசர அவசரமாக மூடி ‘சீல்’ வைக்க முயல்வது
மேலும் மேலும், சந்தேகங்களை வளர்க்கவே
உதவி புரியும்…

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to தடயங்களை அழிக்க முற்படும்போது – உருவாகும் புதிய காட்சிகள் …. !!!

 1. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  //Income Tax department
  failed to prove the authenticity of the loose sheets of paper, recovered during a raid//

  //“these are dumb
  documents written by some disgruntled employees.”//

  அதாவது பேறறிவாளன் சட்டை பையில் கிடைத்த, பல நாட்களுக்கு முன் வாங்கிய மின்கலன் ரசீது, மிக முக்கிய சாட்சியாக்கப்பட்டு கால்நூற்றாண்டுக்கும் மேலாக சிறைவாசம் கொடுத்துக்கொண்டிருக்கும் அதே சட்டவிதிகள்தான் மோடிக்காக இப்படி வளைகின்றன. மேரா பாரத் மஹான்!

 2. GVS சொல்கிறார்:

  இந்த விஷயம் எதிர்க்கட்சிகளால் பெரிய அளவில்
  எடுத்துச் செல்லப்படுவதற்கு முன்னர்,
  தாமாகவே ஒரு விசாரணைக்கு முன்வருவது
  திரு.மோடி அவர்களின் மீது பொது மக்களுக்கு
  நம்பிக்கையையும், மதிப்பையும் கூட்டும்.

 3. selvarajan சொல்கிறார்:

  கேரவன் பத்திரிக்கை வெளியிட்டுள்ள ஒரு செய்தி : —

  // Did Modi Receive Over Rs 55 Crore From The Sahara Group As The Chief Minister Of Gujarat?
  By PARANJOY GUHA THAKURTA | 18 November 2016 // http://www.caravanmagazine.in/vantage/modi-receive-over-55-crore-from-sahara-group-chief-minister-gujarat —- மோடியின் மீதான இலஞ்சக் குற்றச்சாட்டை அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ராகுல் காந்தி போன்றவர்கள் வீணாக பழி சுமத்துவதாகவும் இது வழக்கமான ” தேர்தல் நேர அரசியல் தான் ” என்றும் பா.ஜ.க வினரும் — பத்திரிக்கைகளும் படம் காட்டின. ஆனால் மோடி இலஞ்சம் வாங்கியது தொடர்பான ஆவணங்கள் ஐந்துக்கும் மேற்பட்ட மத்திய நீதி-பரிபாலன முறைமைகளுக்கு முன்னரே தெரியும் என்பது கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வரத்தான் செய்கின்றன …. இவ்வாறான சந்தேகங்களை நிவர்த்தி செய்ய போவது யார் … ?

 4. GVS சொல்கிறார்:

  Mr.LVISS,

  What is the relevance of the links you have quoted here ?
  Both do not answer the questions raised in the case.

  You should, instead try to argue for or against the points
  broughtforth in the hindu news item above.

 5. LVISS சொல்கிறார்:

  They do— read the judgement varefully -Moreover The article appeared on 8th Nov and the judgement appeared on 26 Nov -That should tell you something about the case –
  About the second link–it tells about the man — It shows that Mr Modi is not after money — Period

 6. GVS சொல்கிறார்:

  Mr.LVISS,

  I expected you to comment on this –

  // According to reports, the final order was issued after just three hearings and it was issued just three days after the last hearing in the case on November 7, 2016.

  According to a former employee of ITSC,

  anywhere between a year and
  18 months is the time taken for settlement from the time an application is filed and there are four stages of hearing.
  Rarely has an ITSC passed a judgment in less than a year.//

 7. LVISS சொல்கிறார்:

  Nothing to say further Please read the judgement again and how it describes the documnets

 8. selvarajan சொல்கிறார்:

  எதுவும் நடக்கும் — நடந்தபின் தான் விழிப்பு வரும் — அதைப்போல ஒரு செய்தி :— // தனியார் அமைப்புகள் மூலம் ஆதார் விவரம் சேகரிப்பதா? உச்சநீதிமன்றம் ஆதார் புள்ளி விவரங்களை தனியார் அமைப்புகள் மூலம் சேகரிப்பது சரியான நடவடிக்கை அல்ல என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. //
  Read more at: http://tamil.oneindia.com/news/india/aadhaar-data-collection-private-agencies-is-not-great-idea-s-271222.html — காலம் கடந்த ஞானோதயம் …! ஜியோ அட்டை இலவசம் என்றவுடன் தன்னுடைய ” தனிமனித அடையாளத்தை ‘ — ரிலையன்ஸ் காரர்களுக்கு கொடுத்துவிட்டவர்களின் நிலை – என்னவாகும் என்பதை பற்றி யார் கவலைகொள்ள போகிறார்கள் …. ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.