மீண்டும் மீண்டும் இம்சை ….. தொடரும் தொல்லைகள் …

petrol-bunks

தமிழகத்தில் பெட்ரோல் பங்க்குகளில் நாளை முதல் டெபிட்,
கிரெடிட் கார்டுகள் ஏற்க முடியாது என தமிழ்நாடு பெட்ரோல்
பங்க் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளனர்.

கார்டு மூலம் நடைபெறும் பரிவர்த்தனைக்கு 1% வரி
விதிப்பதற்கு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் எதிர்ப்பு
தெரிவித்துள்ளனர். மேலும், வங்கிகளில் இருந்து தாமதமாக
பணம் வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

பரிவர்த்தனை முடிந்து சுமார் 3 நாட்களுக்கு பிறகே பெட்ரோல்
பங்க் உரிமையாளர்க்கு பணம் வருவதாகவும் குற்றம்
சாட்டியுள்ளனர்.

மேலும், இந்த நடைமுறை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு
வருவதாகவும், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள்
தெரிவித்துள்ளனர்.

——————-

MDR of 1 per cent will be deducted for each credit card transaction.

The petrol bunks across the country will stop accepting debit cards and credit cards for filling fuel from midnight on Sunday as banks will now debit a Merchant Discount Rate of 1 per cent from petroleum dealers, said President of All India Petroleum Dealers Association Ajay Bansal.

(……. extracts from the news report of the hindu )

———————————————————-

ஏற்கெனவே ஆயிரம் தொல்லைகள் …
மக்களை மேலும் மேலும் இம்சைக்கு உள்ளாக்கும்
இத்தகைய சிக்கல்கள் ஏன் எழுகின்றன….?
பணமற்ற பரிவர்த்தனைக்கு யார் பொறுப்பு…?
அவர்கள் இதையெல்லாம் ஏன் கவனிப்பதில்லை…

என்று முடியும் இந்த
இம்சை அரசர்களின் தொல்லைகள் …?

Advertisements
Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

மீண்டும் மீண்டும் இம்சை ….. தொடரும் தொல்லைகள் … க்கு 3 பதில்கள்

  1. LVISS சொல்கிறார்:

    Some agreement seems to have been reached between the banks and the petrol dealers yesterday– — The petrol banks will accept cards upto Jan 13 as per the latest news — If they stretch it too far the petrol bunks will also lose revenue because unless people have the necessary change how will they pay —
    The petrol bunks can accept UPI payments– Many bamks are participating in it now- –

  2. Amuthan சொல்கிறார்:

    உண்மை தான் அவர்களுக்கு (அரசு) இதைப் பற்றி எல்லாம் என்ன கவலை,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s