” துன்பம் நேர்கையில் ” – என் இனிய வலைத்தள நண்பர்களுக்கு,

kolam-2

pongal-1

pongal-2

pongal-3

paddy-field

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to ” துன்பம் நேர்கையில் ” – என் இனிய வலைத்தள நண்பர்களுக்கு,

 1. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  உங்களுக்கும் உங்களின் குடும்பத்தினருக்கும் அனைத்து வளங்களும் நலன்களும் பொங்க என் இனிய நல்வாழ்த்துகள்

 2. இளங்கோ சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  நீங்கள் சொல்வது போல், இது கவலையுடன் கூடிய
  பொங்கலாகத்தான் வந்திருக்கிறது.
  இருந்தாலும், ஒன்று பட்டிருப்போம்
  சேர்ந்தே துன்பங்களை பகிர்ந்து கொள்வோம்.
  காலம் மாறும், காத்திருப்போம்.

  அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

 3. palanichamy சொல்கிறார்:

  உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள் !!!

 4. selvarajan சொல்கிறார்:

  அய்யா …. ! துன்பம் , துயரம் , வேதனை ,வம்பு என்று ஆயிரம் இடர்கள்கள் வந்தாலும் — எதிர்கொண்டு வெல்வது — வென்று சிறப்படைவது தானே – தமிழர்களின் .. நிலை …

  படைத்தவன் மேல் பழியுமில்லை பசித்தவன் மேல் பாவம் இல்லை
  கிடைத்தவர்கள் பிரித்துக்கொண்டார் உழைத்தவர்கள் தெருவில் நின்றார் … எதுவந்த போதும் பொதுவென்று வைத்து
  வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம் …

  காலம் மாறும் — கண்டிப்பாக …. நண்பர்கள் அனைவருக்கும் ” பொங்கல் நல்வாழ்த்துக்கள் ” — அன்புடன் .. செல்வராஜன் …. !!! நண்பர்கள் கண்டு உணர … ஒரு வீடியோ ….

 5. தமிழன் சொல்கிறார்:

  ரொம்பவும் மனம் கவர்ந்த பதிவு. விவசாயிகள் அல்லலுறுகின்றனர். Unfortunately களத்தில் கடுமையாக அல்லலுற்றுப் பாடுபடும் விவசாயிகளும் அவர்தம் குடும்பங்களும் தங்கள் உழைப்பை எப்படிக் காசாக்குவது என்பது தெரியாமல் இருப்பதால்தான் விளைச்சல் நன்றாக இருக்கும்போது அவன் ஏமாற்றப்படுகிறான். நொடித்துப்போகும்போது கைவிடப்படுகிறான். அவன் இல்லாவிட்டால் வெறும் பணத்தினால் என்ன செய்வது. பொங்கல் திருநாளில் விவசாயக் குடும்பங்களை வணங்குகிறேன். விவசாயிகளே… நீங்கள் இல்லையெனில் மக்களுக்கு உயிர் ஏது? விவசாயிகள் நிலத்தில் வேர்வை சிந்திப் பாடுபடாவிட்டால் எங்களுக்கு உணவேது.. அவர்களுக்கு உதவும் வாய்ப்பு இருக்கும்போது சொல்லுங்கள்….

  உங்களுக்கும், தளத்தின் வாசகர்கள் அனைவருக்கும் பொங்கல்தின நல்வாழ்த்துக்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.