110 – 120 வருடங்களுக்கு முன்பாக நியூயார்க் நகரம் உருவாகும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்…..

நான் இந்த புகைப்படங்களை தேடியெடுத்து இங்கு
பதிர்வதன் முக்கிய காரணம் சுமார் 120 வருடங்களுக்கு
முன்னதாக, நியூயார்க் நகரை உருவாக்கும்
கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்தபோது,
அமெரிக்கர்களில் நடை, உடை, பாவனை, வசதிகள்,
சூழ்நிலை ஆகியவை எப்படி இருந்தன என்பதை
அறிந்து கொள்ளும் ஆர்வமே.

-1911-ல் பிராட்வே சதுக்கத்தில் woolworth building
எழுப்பப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் –

woolworth-1

1912-ல் woolworth building கிட்டத்தட்ட
கட்டி முடிக்கப்பட்ட நிலையில் –

woolworth-2

1902-ல் newyork library -கட்டிட கட்டுமான துவக்கத்திற்கான
கால்கோள் நாட்டும் நிகழ்வு –

ny-library-1902-4a

1905 – லைப்ரரியின் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன –

library-4-1905

1906 – தளத்தில் மார்பிள் கற்கள் இறக்கப்படுகின்றன –

1906-piece-of-marble-5

1891 -பிராட்வே சதுக்கத்தில் கேபிள் சாலை கட்டுமானப் பணிகள் –

1891-cable-broadway-6

1901 – பிராட்வே செண்ட்ரல் பார்க் சப்வே –

1901-central-park-subway-7

1905 – பிராட்வே 151-வது தெரு – சப்வே கட்டுமானம் –

1905-broadway-151-8

1904 – சப்வே டன்னலில் இரும்புத்தூண்கள் நிர்மாணிக்கப்படுகின்றன –

1904-subway-tunnel-9

1908 – சிங்கர் பில்டிங் – கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது –

singer-building-1908-11

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to 110 – 120 வருடங்களுக்கு முன்பாக நியூயார்க் நகரம் உருவாகும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்…..

 1. தமிழன் சொல்கிறார்:

  எப்படிப்பட்ட திட்டம். எந்த மாதிரியான விஷன்…. பாராட்டுதலுக்கு உரியவர்கள் அப்போதிருந்த அமெரிக்கத் தலைவர்கள்.

  பகிர்தலுக்கு நன்றி.

 2. selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! அந்தக்கால அமெரிக்கர்களின் நிலையை விளக்கும் பதிவு நன்றாக இருக்கின்ற வேளையில் — இன்றைய அமெரிக்காவில் ஆன்லைன் விற்பனைக்கு வந்துள்ள ஒரு பொருளை பற்றிய செய்தி — உண்மை இந்தியனுக்கு ஒரு அதிர்ச்சியாக கண்டிப்பாக இருக்கும் ….

  அந்த செய்தி : // After flag incident, slippers with Mahatma Gandhi image now on Amazon // …. http://www.hindustantimes.com/india-news/after-flag-incident-slippers-with-mahatma-gandhi-image-now-on-amazon/story-nYm3wtUXgdnQROooplsl2M.html

  இங்கே என்னடாவென்றால் காதி நாட்காட்டியில் காந்திக்கு பதிலாக மோடியை போட்டு ” ஏக மரியாதை ” செய்துக் கொண்டு இருக்கின்ற வேளையில் — அங்கே அமெரிக்காவில் அமேசான் ஆன்லைன் வர்த்தகத்தார் காலனியில் ” மஹாத்மாவின் உருவத்தை ” போட்டு விற்பனைக்கு விட்டிருக்கிறார்கள் … நம் தேசபிதாவின் நிலைமையை நினைத்தால் ….. பாவம் காந்திஜி …. அப்படித்தானே …. ?

 3. selvarajan சொல்கிறார்:

 4. சிவா சொல்கிறார்:

  இந்த படமெல்லாம் நீங்க எடுத்ததா? புகைப்படம் எடுப்பதில் கில்லாடியாக இருந்திருப்பீர்கள் போலிருக்கிறதே. பகிர்வுக்கு நன்றி சார்!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.