சுவாரஸ்யமாக பேசுகிறார் பாரதிராஜா….ஒரு பேட்டி.!!!

braja-cover

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், எம்ஜிஆர்,
ஜெயலலிதா, இளையராஜா, திரை இசை, பொங்கல், ஜல்லிக்கட்டு,
மான்வேட்டை, என்று பல விஷயங்கள் பற்றி சுவைபட
பேசுகிறார் “உணர்ச்சித் திலகம்” டைரக்டர் பாரதிராஜா…

நான் படித்த ஒரு சுவையான பேட்டியை
நீங்களும் சுவைக்க வேண்டாமா…?

b-raja-2

braja-4

braja-5

braja-6

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to சுவாரஸ்யமாக பேசுகிறார் பாரதிராஜா….ஒரு பேட்டி.!!!

 1. selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! பாரதிராஜா அவர்களின் கிராமியம் கலந்த உணர்வுடன் கூடிய உணர்ச்சி பேச்சு : அன்றைய தமிழர்களின் வாழ்க்கையை — சூழ்நிலையை எடுத்து காட்டுகிறது …
  எதையும் வெளிப்படையாக — துணிச்சலுடன் கூறும் திறன் வெளிப்படுகிறது — அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது — அது என்னவென்றால் அவரின் பெயரில் ” பாரதி ” கலந்து இருக்கின்றான் அல்லவா — அதனால்தான் ….
  // சொல்லடி சிவசக்தி – எனைச்
  சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
  வல்லமை தாராயோ
  வல்லமை தாராயோ – இந்த
  மானிலம் பயனுர வாழ்வதற்கே ….
  நசையரு மனம் கேட்டேன் – நித்தம்
  நவமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன்
  அசைவறு மதி கேட்டேன் – இவை
  அருள்வதில் உனக்கெதும் தடையுள்ளதோ…. ?….. சொல்லடி சிவசக்தி….! //

  சிறிதும் பயமின்றி இறைவியை ” டி ” போட்டு சொல்லடி – என்று கூறும் துணிச்சல் வேறு எந்த கவிஞனுக்கும் இருந்தது கிடையாது — இருக்கப்போவதும் கிடையாது — அந்தளவு நேர்மையை — உரிமையை துணிவுடன் கூறிய ” நெருப்பு கவிஞன் ” . அவன் வழி வந்த நாம் மட்டும் என்ன சோடை போய்விடவா போகிறோம் … ?

  • johan paris சொல்கிறார்:

   சுந்தரர்- பித்தா அதாவது விசரா, முட்டாள், மனப்பிரட்சியுடையவனே எனவும், கண்ணதாசன் – குடிகாரன் எனவும் திட்டியுள்ளார்கள்.
   இந்த “டி” பாரதியின் செல்ல “டி”

 2. selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! மூத்த பத்திரிக்கையாளர் திரு ஆர்.மணி அவர்களின் ஒரு செய்தி : // ஜல்லிக்கட்டுக்கு யாருமே கேட்காமலேயே தடை விதித்தது யார் தெரியுமா? //
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/who-ban-jallikkattu-first-272230.html இந்தசெயதியில் : உயர்நீதி மன்ற மதுரை கிளையில்
  ரேக்ளா ரேஸ் அனுமதி வேண்டும் என்கிற மனுவிற்கு — அப்போதைய நீதிபதி பானுமதி அவர்கள் ……
  // யாருமே கேட்காமலேயே, ஜல்லிக்கட்டு பற்றி எந்த பிரஸ்தாபமும் இல்லாமலேயே ரேக்ளா ரேஸ், எருது ஓட்டப் பந்தயம் மற்றும் ஜல்லிக் கட்டு ஆகியவற்றை தடை செய்வதாக நீதிபதி திடீரென்று அறிவித்தார்.// என்றும் ……
  அதன் பின் தான் // இந்தத் தீர்ப்பை எதிர்த்துத்தான் தமிழக அரசு டிவிஷன் பெஞ்சில் மேல் முறையீட்டுக்கு 2006 பிற்பகுதியில் போனது. அப்போதுதான் இந்த மேல் முறையீட்டில் ” விலங்குகள் நல வாரியம், பீட்டா போன்ற ” அமைப்புகள் வந்து சேர்ந்து கொள்ளுகின்றன. // என்றும் கூறுகிறார் — தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி காலத்தில் ஒரு அவசர சட்டம் — நிபந்தனைகளோடு நடத்த அனுமதி என்று ஜவ்வு கணக்கா இழுக்காமல் ” ஜல்லிக்கட்டுக்கு ” சட்டம் கொண்டுவந்து நிரந்தரமாக நடத்துவதற்கு ஒரு முடிவு வேண்டுமல்லவா … ?

 3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  செல்வராஜன்,

  முதலில் திரு.ஓபிஎஸ் அவர்களின் அவசர சட்டம்
  எப்படி அமைகிறது பார்ப்போமே….
  அதில் மத்திய அரசின் பங்கு என்ன என்பதையும்
  பார்க்க வேண்டும்…

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 4. LVISS சொல்கிறார்:

  The link below may not be connected with the subject above but a must read for all tose who said that the demoebtisation exercise was one man’s idea
  Exclusive: What Went Down In The Hours Before PM Narendra Modi’s Notes Ban Speech
  All India | Written by Rahul Shrivastava | Updated: January 20, 2017 14:56 IST

  by Taboola
  Sponsored Links
  Sponsored
  Best Mutual Fund SIPs – Carefully Selected … (FundsIndia)
  Certification Courses In Valuation, Modelling… (Copal Amba – A Moody’s Analytics Company)
  EMAIL
  PRINT
  86
  COMMENTS
  Exclusive: What Went Down In The Hours Before PM Narendra Modi’s Notes Ban Speech

  On November 8, PM Narendra Modi declared old 500- and 1,000-rupee notes invalid shocking entire nation.
  New Delhi:
  Highlights

  RBI Governor testifies for 2 parliamentary committees this week
  Central bank helped plan demonetisation starting May
  Weekly meetings after 6 pm on Fridays to plan notes ban: RBI

  Three hours before Prime Minister Narendra Modi used a television speech to announce that 500- and 1,000-rupee notes would be abolished at midnight, the board of the Reserve Bank of India had cleared the ban.

  RBI Governor Urjit Patel is meeting today with a second parliamentary committee to explain the sequence of events that resulted in November 8’s shock demonetisation drive.

  Mr Patel told the Public Accounts Committee that the central bank’s board, which is headed by him, met at 5.30 pm that evening and cleared the government’s advisory note, sent a day earlier, on outlawing high-denomination bills.

  On Wednesday, he testified for parliament’s Finance Committee. The accounts he presented today and then show that though the government and the RBI began discussing demonetisation in May last year, it was on November 7 that plans kicked into action at breakneck speed for 24 hours.

  While the RBI board was looking at the plan to make 500- and 1,000-rupee notes illegal, the PM had his cabinet waiting in his office from 7 pm onwards. The ministers were not allowed cellphones -a decision first introduced in July for cabinet meetings. Sources said that the Prime Minister’s Office staff as well as the Finance Ministry team that knew what was coming were on edge as they waited for news from the RBI’s board, which was meeting in Delhi.

  Then arrived the message that the government’s proposal had been unanimously cleared by eight of the RBI’S board which has 10 members. Right after that, PM Modi drove from his home to his office and disclosed his huge reform to the cabinet, which formally reviewed the notes ban as its agenda, and okayed it. At 8.00 pm, the Prime Minister was on air addressing the country.

  That is when India was told that 86 per cent of the money in circulation, adding up to 15.44 lakh crores, was no longer valid for transactions.

  The RBI says it was ready. Eight of its 10 board members had cleared the proposal in Delhi. A ninth was abroad. A tenth was in the central bank’s Mumbai headquarters, assigned to coordinate the immediate implementation of one of India’s biggest-ever economic decisions.

  Top sources say that while the final push was a sprint, the planning for the notes ban was not casual or rushed. They since that starting in May, the RBI chief and a Deputy Governor would fly down to Delhi regularly to meet with an as-yet-undisclosed team compiled by PM Modi from the Finance Ministry and his own office.

  The meetings, held nearly every Friday after 6 pm, were detailed planning sessions that also tried to gauge and prepare for the consequences of the notes ban. The need for secrecy meant that minutes of the meeting were not recorded.

  Mr Patel has told parliamentary panels that the RBI agreed with the government’s assessment of the notes ban serving as a deterrent for black money and counterfeiting. Blueprints that had been compiled at the Friday sessions were shared as soon as the move was announced with enforcement agencies like the Income Tax Department and the Enforcement Directorate, which handles financial crimes.

  Sources say that Dr Raghuram Rajan, who was RBI Governor, was part of the discussions between May and August, when his term ended and Mr Patel replaced him.

  Sources claim that there was a minor delay in the printing of the new 2,000-rupee notes because of the change in leadership. The decision to introduce the new high-denomination note had reportedly been taken in June to ensure that once the old notes were banned, replacements were ready. The Prime Minister and Finance Minister Arun Jaitley had allegedly cleared the new design and security features. The new bills needed the RBI Governor’s signature, so the printing of notes was held up till Mr Patel took office. All other requirements were in place – as soon as he took charge, his signature was cleared and the printing of notes began.

  The RBI has been faulted by critics who say it failed to take charge of a move that allowed the country to hurtle into a major cash shortage with little clarity on guidelines for banks and people. But the RBI Governor has offered the details here to prove that the central bank was not just in the know, but performed its role through several months of preparation.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப எல்விஸ்,

   தொடர்ந்து Demonetisation-க்கு வக்காலத்து வாங்கும்
   உங்கள் விடாமுயற்சி பாராட்டத்தக்கது. 🙂 🙂

   ஆனால், (என்னையும் சேர்த்து) விஷயம் புரியாத
   பல அறிவிலிகளுக்கு ஒரு சின்ன சந்தேகம் –

   புதிய ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் பதவி
   ஏற்றுக் கொண்டது செப்டம்பர், 4, 2016 அன்று தான்.

   அவர் பதவி ஏற்றபிறகு தான் புதிய 2000 நோட்டில்
   கையெழுத்து போட்டிருக்க முடியும், நோட்டு அச்சடிப்பும்
   துவங்கி இருக்க முடியும்.

   எனவே, செப்டம்பர் 4, 2016 -க்கும், ரிசர்வ் வங்கி
   நாங்கள் தயார் என்று ஒப்புதல் தெரிவித்த
   நாளான நவம்பர் 8, 2016 க்கும் இடையில் இருந்தது
   சுமார் 2 மாதங்களே.

   இந்த இரண்டு மாதங்கள், withdraw செய்யப்பட்ட
   15.44 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 500-1000 ரூபாய்
   நோட்டுக்களுக்கு பதிலான புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை
   அச்சடிக்க போதுமான அவகாசம் இல்லை என்பது
   ரிசர்வ் வங்கிக்கு தெரியாதா…?

   தெரியும் என்றால், நாங்கள் ரெடி என்று சொன்னது ஏன்…?????
   சில மாதங்கள் மக்கள் ஏடிஎம் வாசல்களில் கிடந்து தவம்
   செய்யட்டுமே என்றா…? வங்கிகளின் வாசல்களில்
   காத்துக் கிடக்கட்டுமே என்றா…?

   போதிய அளவு புதிய நோட்டுகள் தயாரா என்று
   மத்திய அரசின் முடிவுகளையெடுத்த பிரதமரும்,
   நிதியமைச்சரும் கேட்டு உறுதி செய்து கொண்டார்களா
   இல்லையா…?

   போதிய அளவு புதிய நோட்டுகள் இல்லாமலே
   தயார் என்று சொன்ன ரிசர்வ் வங்கி கவர்னர் மீது
   எந்த தவறும் இல்லையா…?

   அல்லது போதிய அளவு புதிய நோட்டுகள் தயாரா என்று
   கேட்காமலே Demonetisation- முடிவை அறிவித்த
   பிரதமர் மீதும் எந்த தவறும் இல்லையா…?

   இதற்கும் நீங்கள் வக்காலத்து வாங்க தயாராக இருப்பீர்கள்
   என்பது தெரியும்…. 🙂 🙂

   – இருந்தாலும் அந்த வக்காலத்து –
   எத்தகையதாக இருக்கிறது என்று தெரிந்து கொள்ள
   விரும்புகிறோம்….

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 5. LVISS சொல்கிறார்:

  Soryy I wont say anything further on this This is just to call the bluff that not many were involved in this exercise -It was an elaborate exercise — Mr Raghuram Rajan himself was there during the period — I will stop with this –

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.