சுரங்கத்துக்கு உள்ளே 33 பேர் – 69 நாட்கள்…!!!

தென் அமெரிக்க நாடான சிலியில் –
ஒரு சுரங்கத்துக்குள்,
அதல பாதாளத்தில் சிக்கிக் கொண்ட 33 பேர் –
வெளி உதவி கிடைக்கும் வரை, 69 நாட்கள் – தங்களை
உயிருடன் வைத்திருந்த அதிசய அனுபவம் பற்றிய
ஒரு சுருக்கம் ….

நம்பிக்கை ஒன்றே தான் அவர்களது பற்றுகோல்…
நம்பிக்கை மனித உயிர்களை எந்த அளவிற்கு
உயிர்ப்புடன் வைத்திருக்கிறது என்பதை விவரிக்கும்
ஒரு உண்மை அனுபவச் சுருக்கம்… கீழே –

thannamb-1-001a

thannamb-2-001a

thannamb-3-001a

thannamb-4-001a

பின் குறிப்பு –

இந்த உண்மைச் சம்பவம் குறித்த மேலும் சில தகவல்களுடன்,
அடுத்த இடுகைப் பதிவில் சந்திக்கிறேன்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to சுரங்கத்துக்கு உள்ளே 33 பேர் – 69 நாட்கள்…!!!

 1. Sundar Raman சொல்கிறார்:

  wonderful … human mind and ability to achieve as well as ability to face unforeseen challenges is really mind boggling …. அத்வைதம்

 2. இளங்கோ சொல்கிறார்:

  நம்பிக்கை, நம்பிக்கை, நம்பிக்கை –
  இறுதியில் அவர்களை காப்பாற்றி விட்டது அவர்களது நம்பிக்கை.
  டாக்டர்களே கூட சொல்வது வழக்கம் –
  “குணமாகி விடும் என்று முதலில் தீவிரமாக
  நீங்களே நம்புங்கள்: நிச்சயம் குணமாகி விடும்” என்று.

  ஒரு நல்ல செய்தியை பகிர்ந்து கொண்டதற்கு
  மிக்க நன்றி கே.எம்.சார்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.