(பகுதி-2) – சுரங்கத்துக்குள் 33 பேர் – சிக்கியவர்களின் நிஜக்கதை -வீடியோ…!!!

jonathan-franklin

33-men

சுரங்கத்துக்குள் 33 பேர் – முதல் பகுதியில்,
உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுத்தாளர்
jonathan franklin எழுதிய புத்தகச் சுருக்கத்தை பார்த்தோம்.

அந்த சம்பவத்தை நேரில் பார்த்து, சிக்கியவர்களுடன்,
அவர்களது குடும்பத்தினருடன் பேசி, விவரமாக அந்த
தொகுப்பை வழங்க புத்தக ஆசிரியர் எடுத்த முயற்சிகளை
பற்றிய செய்தி கீழே –

சுரங்கத்துக்குள் சிக்கிய அந்த தொழிலாளர்களை மீட்கும்
பணிகள் துவங்குவதை அறிந்தவுடன், புத்தக ஆசிரியர்,
தீவிர மறைமுக முயற்சிகளின் மூலம், “Rescue Team” பாஸ்
ஒன்றினை பெற்றுக் கொண்டு, அந்த குழுவினருடன்
சுரங்கத்துக்குள் இறங்கி இருக்கிறார்.

ஆறு வார காலத்துக்கும் மேலாக அந்த குழுவினரின்
முன்னணியில் இணைந்து, போலீசாரின் கட்டுப்பாடுகளையும்
தாண்டி,

சுரங்கத்தில் சிக்கிய 33 மனிதர்களையும், அவர்களது
குடும்பத்தினரையும், மீட்புக்குழுவினரையுமாக மொத்தம்
110 பேட்டிகள் எடுத்திருக்கிறார்.

அந்த அனுபவம் சம்பந்தமான, அதிர்ச்சி தரக்கூடியதும்,
அழகானதும், நகைச்சுவையானதும், வீரம் செறிந்ததும்,
புத்திசாலித்தனமானதும் என பலதரப்பட்ட உணர்ச்சிக்
குழம்புகள் நிறைந்த ஒரு த்ரில்லர் போல் இருக்கிறது
இந்த நாவல் என்று விமரிசிக்கப்படுகிறது.

இவ்வளவு சுவாரஸ்யமான, திகிலான ஒரு சம்பவம்
திரைப்படமாக எடுக்கப்படாமல் போகுமா…?

இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து,
வார்னர் பிரதர்ஸ் சார்பில் The 33 2015 என்று
ஒரு திரைப்படம் வெளிவந்திருக்கிறது…

அந்த படத்தின் ட்ரையிலர் கீழே –
( 2 நிமிடம் 32 விநாடிகள் மட்டுமே )

என்ன இருந்தாலும், ஒரிஜினல் நிகழ்ச்சியை
காண்பதற்கு ஈடாகுமா என்று தோன்றுகிறதா …?

இதோ, அந்த 33 பேரில்
கடைசி ஆசாமி சுரங்கத்திற்குள்ளிருந்து மேலே
கொண்டு வரப்படும் நேரடி காட்சி,
CNN செய்தி தொலைக்காட்சியின் வீடியோவாக கீழே –
(2 நிமிடம் 53 விநாடிகள் மட்டுமே )

ஆர்வம் இருக்கும் பட்சத்தில், நேரம் கிடைக்கும்போது,
இந்த திரைப்படத்தை முழுவதுமாக பார்க்க விரும்பினால் –
(2 மணி நேரம் 38 நிமிடங்கள்…)

-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to (பகுதி-2) – சுரங்கத்துக்குள் 33 பேர் – சிக்கியவர்களின் நிஜக்கதை -வீடியோ…!!!

 1. selvarajan சொல்கிறார்:

  இறைவனுக்கு நன்றி கூற வேண்டும் — இடுக்கையை தற்போது படிப்பவர்களும் மீண்டும் ஒரு முறை இறைவனுக்கு நன்றி கூறுவதோடு — மீண்டும் அவ்வாறான நிகழ்வுகள் ஏற்படாதிருக்க – கேட்டுக்கொள்வோம் …

  அன்றைய காலகட்டத்தில் வந்த ஒரு பதிவு உங்களின் பார்வைக்கு … // சுரங்கத்தினுள் 33 பேர், 68 நாட்கள்
  Friday, October 15th, 2010 10:52 am · by சாய் ராம் · in கட்டுரைகள் // … http://sairams.com/2010/10/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/

 2. seshan சொல்கிறார்:

  Here’s a look at the 2010 rescue of 33 miners from a collapsed mine in the Atacama region of northern Chile.

  Timeline:
  August 5, 2010 – A collapse of the main ramp into the San Jose mine leaves 33 miners trapped 2,300 feet underground. Emergency officials are unable to communicate with the trapped miners.

  August 6, 2010 – A statement from Chile’s National Emergency Office says 130 people are working to rescue the miners.

  August 7, 2010 – Rescuers face a setback when another cave-in blocks the path they were using to reach the miners. Chilean President Sebastian Pinera travels to Copiapo, where the mine is located, to meet with officials.

  August 22, 2010 – The miners send a note up tied to a probe which was lowered by authorities earlier in the day. Written in red ink, it reads, “We are fine in the shelter, the 33 of us.”

  August 23, 2010 – A second probe reaches the miners. Rescuers are now capable of relaying communications and can send food and water to miners. Before this, the miners survive by sharing small amounts of tuna and mackerel that were in the shelter, along with water.

  August 24, 2010 – Experts from NASA and Chilean navy submarine experts are called to help address the psychological toll the isolation can take on the miners.

  August 26, 2010 – Miners send a video message to their families expressing thanks for the efforts under way to free them.

  August 27, 2010 – Miners are told for the first time of the lengthy process rescuers expect it will take to extract them from the mine. Officials announce that they are working on a “Plan B”, which could help speed up the rescue process.

  August 29, 2010 – Each of the trapped miners is given about 20 seconds to speak directly with family members for the first time since the accident.

  August 31, 2010 – Plan A drilling starts.

  September 3, 2010 – The Schramm T-130 drill, otherwise known as Plan B, arrives at the rescue scene. The drill is usually used for boring water holes.

  September 6, 2010 – Rescue officials temporarily stop the Plan B initial drill due to a damaged drill bit.

  September 9, 2010 – Miners record a new video to show their families a glimpse of what their routines are like. The three-minute clip shows them in good spirits.

  September 14, 2010 – Elizabeth Segovia, wife of trapped miner Ariel Ticona, gives birth to a girl she names Esperanza, Spanish for hope.

  September 17, 2010 – The Plan B bore hole reaches the 33 miners. However, the hole is only 12 inches wide and will need to be widened on a second pass.

  September 22, 2010 – The Plan C drill starts drilling.

  September 25, 2010 – The rescue capsule expected to haul the miners back to the surface arrives at the mine. Named the Phoenix, it’s painted red, white and blue – the colors of the Chilean flag.

  September 28, 2010 – The Plan B drill passes the halfway point to the trapped miners.

  September 30, 2010 – Rescue crews successfully test the capsule. One test subject declares it “comfortable.”

  October 1, 2010 – Mining Minister Laurence Golborne announces that officials expect to reach the miners as early as mid October – sooner than previously expected. Crews could reach the miners between October 15 and October 30. Officials earlier predict the date might be as far away as November or Christmas.

  October 5, 2010 – Rescuers say they are within 160 meters of the trapped miners.

  October 6, 2010 – Two additional capsules and a winch, a device used for winding and tension adjustments, arrive at the mine site.

  October 7, 2010 – A source close to rescue operations says the Plan B drill is now less than 100 meters from the target.

  October 9, 2010 – The Plan B drill breaks through the roof of the mine.

  October 12, 2010 – During a press conference, Mining Minister Golborne announces that the rescue is expected to begin during “the last quarter” of the day.

  October 13, 2010 – The first miner rescued, Florencio Antonio Avalos Silva, 31, reaches the surface at about 12:11 a.m. ET. Shift foreman Luis Alberto Urzua Iribarren, 54, is the 33rd and final miner to be rescued, approximately 22 1/2 hours after the rescue operation begins.

  the final rescue operation- 22.5 hrs the Chilean President Sebastian Pinera was there in the spot and received all the trapped miners.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.