அமலாக்கப்பிரிவு (Enforcement Directorate) இந்த செலவுகளை எல்லாம் கண்காணிக்குமா….?

delhi-tour

hotel-sirai-vaippu

இந்த செலவுகளை எல்லாம் யார் செய்கிறார்கள்…?
ரொக்கமாகவா…?
மின்னணு பரிவர்த்தனையா…?
“செக்”கா…?

ஸ்டார் ஓட்டல் நிர்வாகிகள் இவற்றை
கவனத்தில் கொள்வார்களா…?

அமலாக்கப்பிரிவு (Enforcement Directorate)
இந்த செலவுகளை எல்லாம் கண்காணிக்குமா….?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to அமலாக்கப்பிரிவு (Enforcement Directorate) இந்த செலவுகளை எல்லாம் கண்காணிக்குமா….?

 1. LVISS சொல்கிறார்:

  sasikala claims the support of 131 MLAs -So she seems to have the upper hand as of now –
  Article 163(2) of the constitution is worth reading at this juncture –

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர்களின் வசதிக்காக –
   அரசியல் சட்ட பிரிவு 163 என்ன சொல்கிறது என்பதை
   கீழே பதிப்பிக்கிறேன்.

   சுருக்கமாக, 163(2) பிரிவு என்ன சொல்கிறது என்றால்,
   கவர்னர் “தன் விருப்பப்படி” செயலாற்ற வேண்டிய
   தருணங்களில் அவர் எடுக்கும் முடிவுகள் குறித்து,
   எந்த சட்டத்தின் கீழும், யாரும்,
   கேள்விகளை எழுப்ப முடியாது.

   ———————–
   Article 163 in The Constitution Of India –

   163. Council of Ministers to aid and advise Governor

   (1) There shall be a council of Ministers with the chief Minister
   at the head to aid and advise the Governor in the exercise of
   his functions,

   – except in so far as he is by or under this constitution
   required to exercise his functions or any of them –
   IN HIS DISCRETION

   (2) If any question arises whether any matter is or is not
   a matter as respects which the Governor is by or
   under this Constitution required to act in his discretion,

   THE DECISION OF THE GOVERNOR
   IN HIS DISCRETION
   SHALL BE FINAL,

   and the validity of anything done by the Governor
   shall not be called in question on the ground that
   he ought or ought not to have acted in his discretion.
   —————

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  picnic&business promotion

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.