விலைக்கு வாங்குபவர்கள், விலை போகிறவர்கள் கவனத்திற்கு…….. !!!

மத்திய அரசு அண்மையில்,
பட்ஜெட்டை தொடர்ந்து –
வெளியிட்டிருக்கும் உத்திரவின்படி,
மூன்று லட்சத்திற்கு மேல் எதை
வாங்கினாலும் / விற்றாலும் “செக்” கொடுத்து தான்
வாங்க/விற்க வேண்டும்…!
மீறினால், எந்த விலைக்கு வாங்க/விற்கப்படுகிறதோ –
அதே அளவிற்கு அபராதம் கட்ட வேண்டும் என்று
சொல்லப்பட்டிருக்கிறது…..

large_hotell

நிறைய ஆடுகள், மந்தையாக விலைக்கு வாங்கப்பட்டு
பஸ்களில் எடுத்துச் செல்லப்படுவதாக
செய்திகள் வெளியாகின்றன…

வாங்குபவர்கள் / விற்பவர்கள் இதை கவனத்தில்
கொள்ளுமாறு அவர்களின் சொந்த நலன் கருதி
இந்த விஷயம் நினைவுறுத்தப்படுகிறது…!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to விலைக்கு வாங்குபவர்கள், விலை போகிறவர்கள் கவனத்திற்கு…….. !!!

 1. Surya சொல்கிறார்:

  Haha… nice timed article

 2. M. செய்யது சொல்கிறார்:

  சரியான நேரத்தில் சரியான அறிவுரை .

  நன்றி KM. சார்

  M. செய்யது
  Dubai

 3. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  Horse trading,riding everything will go on,wait&see

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.