திரு. O.P.S. குறித்து ஜெயலலிதா அவர்கள் கூறியது…..

ஜெயலலிதா அவர்களின் இந்த வீடியோவை பார்க்கும்போது,
அவர் இல்லாத வெறுமை வருத்துகிறது என்றாலும் கூட –
ஒரு விதத்தில், கட்சியில் – யார், எத்தகையோர்
முன்னிலையில் நிறுத்தப்பட வேண்டும்,
அதிகாரத்தில் அமர்த்தப்பட வேண்டும் என்பதை
இந்த வீடியோ உணர்த்துவதாகவே தோன்றுகிறது….

திரு.பன்னீர்செல்வம் தான் தன் இடத்தில் அமரக்கூடிய
தகுதி படைத்தவர் என்பதை ஜெயலலிதா அவர்கள்
மிகத் தெளிவாகவே சொல்லி விட்டுச் சென்றிருக்கிறார்
என்றே தோன்றுகிறது.

( வீடியோவில், இடையில் இதற்கு சாட்சியாக
ஆசிரியர் “சோ” அவர்களும் அமர்ந்திருப்பதை பார்க்கலாம்…)

amma about OPS -video

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to திரு. O.P.S. குறித்து ஜெயலலிதா அவர்கள் கூறியது…..

 1. writer சொல்கிறார்:

  இந்த விமரிசனம் வலைத்தள நண்பர்கள் அனைவருக்கும்
  நன்கு தெரியும். நான் எந்த கட்சியின் ஆதரவாளனுமல்ல …
  அதே நிலையில் இருந்து கொண்டு தான் இந்த இடுகையை
  எழுதுகிறேன் என்பதை இதை படித்து முடிக்கும்போது மீண்டும்
  உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப writer,

   எந்தவித தயக்கமும் இல்லாமல் மீண்டும் இதை
   என்னால் கூற முடியும்.

   ஜெயலலிதா அவர்கள் நான் மிகவும் மதிக்கும்,
   வியந்து பாராட்டும் ஒரு பெண்மணி.

   அதே சமயம் நான் எந்த கட்சியை சேர்ந்தவனும்
   அல்ல… சுதந்திரமானவன்…என்பதும் உண்மை.

   யாரையும், எதையும் – புகழ்ந்து பாராட்டவோ,
   விமரிசனம் செய்யவோ உரிமை உள்ளவன்.

   கட்சி சார்பற்றவன் என்பதால், நல்லது கெட்டது
   சொல்லாமல் இருக்க முடியுமா…?
   தமிழன் என்கிற முறையில்
   தமிழ்நாட்டின் நலன், தமிழர்களின் நலம்,
   இந்தியன் என்கிற முறையில் இந்தியாவின் நலன்
   எனக்கு முக்கியம்…

   இவற்றை எல்லாம் பற்றி சுதந்திரமாக கருத்து
   சொல்ல எனக்கு இருக்கிற உரிமையும் –
   எனக்கு மிக மிக முக்கியம்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. Srini சொல்கிறார்:

  KM Sir,
  This one single video is enough to say that JJ pointed OPS as her successor. There is nothing else required. All true AIADMK cadres should rally behind him and protect TN from DMK and Mannargudi Mafias.

  Continue doing your bit to support and God will ensure that TN is in right hands.

  Pranams
  Srini

 3. LVISS சொல்கிறார்:

  One news I read today is that the Governor may ask both to go for the floor test simultaneously — In my opinion what complicated the matter a bit for OPS is his resigning and it getting accepted –legal experts say there is no provision for withdrawing a resignation —

 4. D. Chandramouli சொல்கிறார்:

  The likelihood of Guv asking both to go for the floor test might be unprecedented. I wouldn’t think if it is possible. The Guv would have to name only one person to be CM and then ask him/her to go for floor test. It is a very very fluid situation in the State. We just have to wait for the verdict of Supreme Court.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.