துரியோதனரின் அணைப்பும்… மோடிஜியின் ஆசிர்வாதமும் ….. !!!

துரியோதனர், பீமரை அணைத்த கதை உங்களுக்கு தெரியுமா..?
தெரியாவிட்டால் தானென்ன –
இப்போது தான் தெரிந்து கொள்ளுங்களேன்…!!!

செய்தி – கார்ட்டூனை பார்த்த பிறகு உங்களுக்குள்ளேயே
சிரித்தீர்கள் என்றால்,
கதை உங்களுக்கு புரிந்து விட்டது என்று அர்த்தம்… 🙂 🙂

புதிய முதல்வருக்கு பிரதமர் மோடிஜி
வாழ்த்து தெரிவித்த விவரத்தை தினமலர் நாளிதழ்
அழகாக பதிவு செய்திருக்கிறது… !!!

…..

…..

modiji-greets

Advertisements
Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

துரியோதனரின் அணைப்பும்… மோடிஜியின் ஆசிர்வாதமும் ….. !!! க்கு 10 பதில்கள்

 1. Surya சொல்கிறார்:

  Pudhiya mudhalvara Duriyodhananu sonna, appo Stalin-a yennanu solradhu?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப சூர்யா,,

   இந்த விஷயத்தில், மோடிஜியின் “அனுபவத்துடன்” (experience)
   ஸ்டாலின் அவர்களை ஒப்பீடு செய்ய முடியாது நண்பரே… 🙂 🙂

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  whoever may be the CM ,he will have to face lot of challenges in TN as of now,&it will be a good chance to earn a good name provided he performs well on his own(with out interference)

 3. GVS சொல்கிறார்:

  சென்ற முறை போலவே, இந்த முறையும்
  திரு.மோடி அவர்களின் “ஆசிர்வாதம்” பலன் தர
  பிரார்த்திப்போம்.

 4. Alagar Rajagopalan சொல்கிறார்:

  எனது அருமை பீமா என் அருகில் வா! கண் இழந்த என்னைத் தழுவிக்கொள்.
  இதோ வருகிறேன் பெரியப்பா.
  பீமா! ஒரு நிமிடம்.
  ஐயோ! பீமா! ஆத்திரத்தில் உன்னைத் தழுவி உன் எலும்புகளை நொறுக்கி உன்னைக் கொன்று விட்டேனே. குந்தி என்னை மன்னித்து விடு. என்னுடைய இழப்பு! அனைத்தையும் இழந்த என்னுடைய பேரிழப்பு. அதுவே என் அறிவை மழுங்கடித்து விட்டது.
  இல்லை பெரியப்பா! கண்ணன் என்னைத் தடுத்து ஒரு இரும்பு பதுமையை உங்கள் அருகில் நிறுத்தினான். அதனைத்தான் தங்களின் அணைப்பினால் நொறுக்கி விட்டீர்கள். நான் நலமாகவே இருக்கிறேன்.
  நிச்சியமாக அரசியல் பதிவு இல்லை. எந்த சத்தியத்தையும் குறிப்பிடவில்லை

  இது என்னுடைய ஃபேஸ் புக் பதிவில் 15-02-17 அன்று சமாதியில் சபதம் முடிந்ததும் போட்ட பதிவு.

 5. Prakash சொல்கிறார்:

  ” 3 நாள் முதல்வர் ” என்று சரித்திரத்தில் நிலைத்து
  நிற்பீராக என்று கூறி ஆசிர்வதிக்கிறாரோ ?

 6. ravikumar சொல்கிறார்:

  It was Duriyodhanan , It was his father Dhirudharashran

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   உங்கள் ஈடுபாட்டிற்கு நன்றி ரவிகுமார்.

   “திருதிராஷ்டிரனின் ஆலிங்கனம்” – நான் அறிவேன்.
   காரணத்தோடு தான் இங்கு துரியோதனனை சொல்லி இருக்கிறேன்.
   (அந்த காரணம் என்னோடே இருக்கட்டுமே…)

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s