” சோ ” ஒரு சகாப்தம் – திரு.குருமூர்த்தி ….

தனக்கும் துக்ளக் ஆசிரியர் சோ அவர்களுக்கும் இடையே
உண்டான நட்பு, தான் துக்ளக் இதழின் ஆசிரியர் பொறுப்பேற்க
நேர்ந்த பின்னணி ஆகியவை பற்றி எல்லாம் விவரமாக
கூறுகிறார் துக்ளக் இதழின் தற்போதைய ஆசிரியர்
திரு.எஸ்.குருமூர்த்தி…..

cho-sg-1a

cho-sg-2a

cho-sg-3a

என் புகைப்படத்தை நான் விமரிசனம் வலைத்தளத்தில்
பிரசுரிப்பதில்லை என்பது சில நண்பர்களின் நீண்ட நாள்
குறை….!!! கீழேயுள்ள புகைப்படத்தின் மூலம் அவர்களின்
குறை தீர்த்து வைக்கப்படுகிறது…. இந்த புகைப்படத்தில்
நானும் இருக்கிறேன்…. 🙂 🙂 🙂

இனிமேலும் அவர்கள் என்மீது அநாவசியமாக குறைபட்டுக் கொள்ள மாட்டார்கள் என்று நம்புகிறேன்… !!!

cho-sg-4a

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to ” சோ ” ஒரு சகாப்தம் – திரு.குருமூர்த்தி ….

 1. kalakarthik சொல்கிறார்:

  anna
  very bad of you.
  karthik amma

 2. Srini சொல்கிறார்:

  Dear KM Sir,

  Finally, we got to see your photograph. Its a lucky day for us. God Bless you sir 🙂

  Regards
  Srini

 3. தமிழன் சொல்கிறார்:

  கைகாட்டி மரம்தான் முக்கியம். அதை யார் செய்தார்கள், யார் அதில் வழி எழுதினார்கள் என்பதா முக்கியம். காலம் வரும்போது உங்கள் முகம் தெரியும் கா.மை. சார்.

  சோ என்ன சொல்லியிருக்கிறார் என்று ஒவ்வொரு முக்கியப் பிரச்சனைக்கும் எல்லோரும் அவரின் கருத்துக்களைப் படித்தனர். அதே பாரம்பரியத்தை துக்ளக் ஆசிரியர் குழு தொடரும் என்று நம்புவோம்.

 4. selvarajan சொல்கிறார்:

  அய்யா… ! சோ அவர்களின் தடத்தில் பயணிக்கும் திரு .குருமூர்த்தி அவர்களின் பணி சிறக்கட்டும் … ! // இந்த நாட்டைப்பற்றி கவலைப் படுகிறவர்களை எல்லாம் அவர் இணைத்தார் .அதுதான் அவர் நாட்டுக்கு ஆற்றிய பெரிய பணி . குறிப்பாக தமிநாட்டுக்கு ஆற்றிய பணி // குடும்ப அரசியலை சோ கடுமையாக எதிர்த்தார் … உண்மை — அவர் யாருக்கும் பயப்படாமல் — கட்சி பாகுபாடு பார்க்காமல் குடும்ப — வாரிசு அரசியலை எதிர்த்தார் … உண்மையிலும் உண்மை …

  இந்த செய்தியும் ஒரு ” பஹா குடும்பத்தைப்பற்றியது ” தான் : — // நெடுவாசலை விழுங்க துடிக்கும் கர்நாடக பாஜக எம்.பி குடும்ப நிறுவனம்.. பரபர தகவல்கள்! //
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/bjp-links-gem-laboratories-unearthed/slider-pf223639-275280.html — ஏன் இல . கணேசன் — பொன்னர் போன்ற பா.ஜ. வினர் நெடுவாசல் ” ஹைட்ரோகார்பன் ” திட்டத்திற்கு மாய்ந்து – மாய்ந்து வக்காலத்து வாங்குகிறார்கள் என்பது புரிகிறது …. என்ன ” துணிச்சலான சோ ” அவர்கள் தற்போது இல்லை …. இருந்திருந்தால் …. ? துக்ளக்கின் பொறுப்புக்கு வந்திருக்கும் திரு . குருமூர்த்தி இதற்கு ஏதாவது — செய்வார் என்று நம்புவோமாக … !!!

 5. srinivasanmurugesan சொல்கிறார்:

  “என் புகைப்படத்தை நான் விமரிசனம் வலைத்தளத்தில்
  பிரசுரிப்பதில்லை என்பது சில நண்பர்களின் நீண்ட நாள்
  குறை….!!! கீழேயுள்ள புகைப்படத்தின் மூலம் அவர்களின்
  குறை தீர்த்து வைக்கப்படுகிறது…. இந்த புகைப்படத்தில்
  நானும் இருக்கிறேன்…. 🙂 🙂 🙂” —–ஹ்ஹஹா…..😇😥😥😥

 6. gopalasamy சொல்கிறார்:

  Any comment about Savukku Sankar’s release ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.