பெருந்தலைவர் காமராஜர் அவர்களைக் குறித்த ஒரு 4 நிமிட வீடியோ –

பெருந்தலைவர் காமராஜர் அவர்களைப் பற்றி
திரு.சுகி சிவம் அவர்கள் பேசும் ஒரு 4 நிமிட வீடியோ
பார்த்தேன்…

சுவாரஸ்யமாக இருந்தது…
நண்பர்களும் பார்க்க – கீழே –

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to பெருந்தலைவர் காமராஜர் அவர்களைக் குறித்த ஒரு 4 நிமிட வீடியோ –

 1. selvarajan சொல்கிறார்:

  அமெரிக்காவிலிருந்து படைக்கருவிகள் வாங்க அங்கே உள்ள வங்கிகள் கேரண்டி கொடுக்க மறுத்தபோது இங்கே இருந்த அமெரிக்காவின் கடை – ” அமெரிக்க எஸ்பிரஸ் பேங்க் ” — கடையை மூட சொல்லு என்று நேருவிடம் சொன்ன ” காமராஜருக்கு — தன் நாட்டின் மீது அக்கறை இருந்தது — நல்ல எண்ணங்கள் தோன்றியது “. ஆனால் தற்போது …. வியாபார கடைகளை விட மோசமான கொள்ளையில் ஈடுபடுகின்ற வங்கி என்கிற கடைகள் …

  மக்களின் சேமிப்புகள் — வங்கி கணக்கில் குறைந்த பட்ச இருப்பு இருக்கவும் –பணத்தை எடுக்கவும் — போடவும் கட்டுப்பாடுகளை விதித்தும் அவ்வாறு செய்ய தவறுபவர்களுக்கு அபராதம் விதிக்கவும் முனையும் வெளிநாட்டு — மற்றும் தேசியமயமாக்கப்பட்ட கடைகளையும் [ வங்கிகளையும் ] தட்டிக்கேட்கவும் — மூடவும் சொல்லும் தைரியம் — செயல் படுத்தும் தலைமை இருக்கிறதா … ?

  இந்த நாட்டின் மீது ” உண்மையான அக்கறை — மக்களின் மீது அன்பு ” இன்றைய அரசியல் ஆட்சியாளர்களுக்கு இருக்கிறதா … ? இருப்பதை போல முகமூடி போட்டு பாவ்லா பண்ணுபவர்களை எப்போது நாம் புரிந்துகொள்ள போகிறோம் ….!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   அடுத்த இடுகை –
   மோடிஜியின் “ஜன்-தன்” பிள்ளையாரும் –
   நம்ம வீட்டு தேங்காயும் …!!!

   அல்லது “ஊரான் வீட்டு நெய்யே…”

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.