மறக்க முடியாத வீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் ஆகியோரின் நினைவு நாள்….

இன்று சுதந்திரத்திற்காக போராடிய
வீரத்தியாகிகள் பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ்
ஆகிய 3 பேரும், பிரிட்டிஷ் அரசால்,
தூக்கிலிடப்பட்ட நாள்… மார்ச்,23 (1931) –

முன்பு இதே தளத்தில் இந்த சரித்திரத்தை விவரமாக
நான் எழுதி இருந்ததை நினைவில் வைத்து, இன்று
இதுவரை 27 நண்பர்கள், எடுத்து பார்த்திருக்கிறார்கள்…

அவர்களது உணர்வை பாராட்டுகிறேன்.
நாம் அனைவரும் சேர்ந்தே இந்த தியாகிகளுக்கு
நமது வீர வணக்கங்களை தெரிவித்துக் கொள்வோம்.

link –

இரவில் தூக்கிலிடப்பட்டு, விடியும் முன்னே எரியூட்டப்பட்டு,
அஸ்தியும் – ஆற்றில் கரைக்கப்பட்ட சுத்த வீரன் ஒருவனின்
சரித்திரம் ….
Posted on ஓகஸ்ட் 16, 2014 by vimarisanam – kavirimainthan

https://vimarisanam.wordpress.com/2014/08/16/%E0%AE
%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE
%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE
%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE
%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D
%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-4/

————————–

(part-2) இரவில் தூக்கிலிடப்பட்டு -விடியும் முன்னே
Posted on ஓகஸ்ட் 17, 2014 by vimarisanam – kavirimainthan

https://vimarisanam.wordpress.com/2014/08/17/part-2-%E0%AE
%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE
%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE
%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE
%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D
%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/


Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

One Response to மறக்க முடியாத வீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் ஆகியோரின் நினைவு நாள்….

  1. Rajamanickam Veera சொல்கிறார்:

    இந்த மண்ணில் மதிப்பு மிகுந்தது எப்போதும் தியாகமும், லட்சிய வாழ்வும் தான். இந்த கலாச்சாரம் பகத்சிங்கிற்கு லட்சியத்தை ஊட்டியது, தியாகத்தை போதித்தது, தன் தாய் திரு நாடு அந்நியர் பிடியில் அடிமைப்பட்டு கிடக்க கூடாது என்ற உத்வேகத்தில் தன் இன்னுயிரையும் தியாகம் செய்து வாழ்வாங்கு வாழும் ஒவ்வொரு வீரர்களின் காலடியிலும் நம் சந்ததிகள் அனைவரும் வணங்கி புண்ணியம் பெற வேண்டும். பகத்சிங், வாஞ்சி நாதன், சந்திர சேகர் ஆசாத்,ராஜ குரு, சுகதேவ் போன்ற எண்ணற்ற பாரத அன்னையின் அருந்தவப்புதல்வர்களின் ரத்தத்தில் முளைத்த நம் தேசத்தை காப்பது நம் கடமை. இந்த தேசத்திற்காக , மொழிக்காக, இன மக்களுக்காக தங்கள் இன்னுயிர், பொருள், மகிழ்ச்சி உள்ளிட்ட அனைத்தையும் தியாகம் செய்த ஒவ்வொரு மகான்களின் அடிகளுக்கும் அடியேன் வணக்கம்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.