மந்திரக் கரங்கள் – உலகின் அதிவேக ஓவியக்கலைஞன் – விலாஸ் நாயக் ….!

கீழே சில அற்புதமான வீடியோ காட்சிகள்….

என்ன ஒரு அற்புதமான திறமை…
உலக அரங்கில் ஒரு இந்தியனின் பெருமை
கொடிகட்டிப் பறப்பதை பாருங்கள்…

மூன்று வயதிலேயே ஓவியம் வரையத் துவங்கிய
கர்நாடகாவைச் சேர்ந்த இந்த இளைஞன்
விலாஸ் நாயக், யாரிடமும்,
முறையாக ஓவியம் வரைய பயிற்சி பெறவில்லை….
என்றால் நம்ப முடிகிறதா…?
அத்தனையும் சொந்த முயற்சி…. பயிற்சி.

உலகம் பூராவும், பல்வேறு நாடுகளில் –
தனது பல நிகழ்ச்சிகளின் மூலம் விலாஸ் நாயக்
லட்சக்கணக்கில் நல்ல காரியங்களுக்காக
நன்கொடை வசூலித்துக் கொடுத்திருக்கிறார்….

விலாஸ் – உங்களால் நாங்கள்
பெருமையடைகிறோம்….

WELL DONE Mr.VILAS NAYAK…
We, the Indians are PROUD of YOU.

————————————

அமெரிக்காவில் ஒரு லைவ் நிகழ்ச்சி –

Singapore President’s Star Charity –
Artist Vilas Nayak Live Painting –
(இதில் விலாஸ் நாயக் படம் வரைவது
3 நிமிடங்கள் 30-வது நொடிகளிலிருந்து – துவங்குகிறது…)

ஒரே சமயத்தில் 3 நிமிடங்களில் 3 ஓவியங்கள்….!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.