சன்லைட் சோப்புக்கு கருடன் மீது விஷ்ணு – அந்த காலத்தைய வித்தியாசமான விளம்பரங்கள் சில …..

கடவுளர் படங்களையும், பழங்கால ஓவியங்கள் சிலவற்றையும்
பயன்படுத்தி வெளியிடப்பட்ட அந்தக்கால விளம்பரங்கள் மற்றும்
பழைய சித்திரங்கள் / புகைப்படங்களை கொண்ட கண்காட்சி ஒன்று
மும்பையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது….

அதிலிருந்து சில சுவையான சித்திரங்கள் நண்பர்களின் பாரவைக்காக கீழே –

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

One Response to சன்லைட் சோப்புக்கு கருடன் மீது விஷ்ணு – அந்த காலத்தைய வித்தியாசமான விளம்பரங்கள் சில …..

  1. தமிழன் சொல்கிறார்:

    ரொம்ப வித்தியாசமான பதிவு. ஆரம்ப காலத்தில் இந்திய சினிமா, முழுவதுமா புராணக் கதைகளை நம்பி வந்தமாதிரி (கீசகவதம், ஹரிச்சந்த்ரா, இராமாயணம், மஹாபாரதம், லவ குசா போன்று), விளம்பரமும் சமய CHARACTERSஐக் கொண்டு வந்திருந்தது வியப்பளிக்கிறது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.