ஆசிரியர் “சோ”வின் – “தர்மத்தின் சாரம்”…


“சாதிகள் இல்லையடி பாப்பா –
குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாபம் ”

– பாரதியின் இந்தக் குரல் தான் என்னை பொருத்த வரையில்
எனக்கு வழிகாட்டி.

ஜாதிகளை அடிப்படையாக வைத்து ஒருவரை உயர்வாகவோ, தாழ்வாகவோ எடைபோடுவது – முற்றிலுமாக ஏற்றுக் கொள்ளப்பட முடியாத விஷயம் என்பது என் கருத்து.

மனிதர்கள் யாரும் பிறப்பால் – உயர்ந்தவரும் இல்லை –
தாழ்ந்தவரும் இல்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

அதனால் தான் ஜாதி அடிப்படையில் எழும் விவாதங்கள் எதையும் நான் விமரிசனம் வலைத்தளத்தில் அனுமதிப்பதில்லை – என்று இங்கே பலமுறை எழுதி இருக்கிறேன்.

ஜாதியையும், மதத்தையும் முன்னிலைப்படுத்தி, யார் மீதும்
( பிராம்மணர் உட்பட) வெறுப்பையோ, துவேஷத்தையோ
வளர்ப்பது மிக மிகத் தவறு…

இந்த விளக்கங்களுடன், ஆசிரியர் “சோ” அவர்களின்
தர்மத்தின் சாரம் கட்டுரையின் ஒரு பகுதியை கீழே
பதிப்பிக்கிறேன் – இந்த கட்டுரை சில விஷயங்களை மிக அழகாக
தெளிவாக்குகிறது…. என்று நான் கருதுவதால்…

—————-

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to ஆசிரியர் “சோ”வின் – “தர்மத்தின் சாரம்”…

 1. Srini சொல்கிறார்:

  I am remembering Barathiraja – sathyaraj movie… Vedham puthithu movie dialogue…. the small boy will ask sathyaraj….. I have crossed the river, when are you going to cross the caste domination thought in your mind.

  like this… I believe many Brahmins have now gone beyond caste and religion… some may be still stuck.. But a lot needs to happen with other castes and religion also.
  whatever it is, a peaceful co-existence of all people is the need of the hour.

  • சிவம் சொல்கிறார்:

   நீங்கள் சொல்வது போல், பிராம்மணர்களில் பெரும்பாலானோர்
   உயர்வு, தாழ்வு என்கிற உணர்வுகளை எல்லாம் விட்டு விட்டனர்.அவர்கள் சமூகத்தோடு இணைந்து வாழ பழகி விட்டார்கள்.
   ஆனால், caste hindus என்று சொல்லப்படும், தங்களை உயர்ஜாதி இந்துக்கள் என்று கருதும், சிலரால் தான் சமுதாயத்தில் இந்த கொடுமை இன்னமும்
   உணரப்படுகிறது. திராவிட இயக்கம் உண்மையிலேயே சமுதாய சீர்திருத்தத்தில் ஈடுபட்ட 60-70 களிலெல்லாம், கிட்டத்தட்ட இரண்டு பத்தாண்டுகளுக்கு ஜாதி பெயரை சொல்லவே, இணைத்துக் கொள்ளவோ மக்கள் வெட்கப்பட்ட காலம் கூட உண்டு. மீண்டும் இந்த பாழாய்ப்போன
   அரசியல்வாதிகளால், ஜாதி சங்கங்கள் தோற்றுவிக்கப்பட்டு, ஊக்குவிக்கப்பட்டு இப்போது சகிக்க முடியாத அளவிற்கு ஜாதிப்பெருமை பரவி விட்டது.
   ஜாதி சங்கங்கள் தடைசெய்யப்பட வேண்டும். அரசியல்வாதிகள் மக்களின் ஜாதி உணர்வுகளை exploit செய்வது வெளிப்படுத்தப்பட வேண்டும்.
   எல்லாரும் ஓர் குலம், எல்லாரும் நம் மக்கள் என்கிற உணர்வு அனைவரிடமும் பரவ வேண்டும். ஒற்றுமையும், ஒத்துழைப்பும் நிறைந்த ஒரு சமத்துவமான சமுதாயம் உருவாக வேண்டும். அதற்கு விவேகாகந்தரை போன்ற உண்மையான சமூக சேவகர்கள் தேவை.

 2. ஜீவன் சொல்கிறார்:

  இன்றைய கால கட்டத்தில் தலித் மக்கள் துன்புருத்தப்படுவது
  பிராம்மனர்களால் அல்ல. உயர்ஜாதி இந்துக்களால் தான்.
  இவர்களின் மனப்போக்கை மாற்ற அவர்கள் மீது செல்வாக்கு உள்ள,
  சந்நியாசிகளும், மத தலைவர்களும் முயற்சி எடுக்க வேண்டும்.

 3. Muthu Selvam சொல்கிறார்:

  You must go and live in Africa for sometime to understand how this caste system evolved in India; probably outsiders arriving and settling in India millions of years back had devised these strategies of caste system to protect and sustain their own brothers ( and destroy other ‘castes’ ). In Africa even very recently they have their own system of making different knife cuts ( two lines, three lines across the face, foreheads) on the face of their children as soon as they are born, so that they are identified and protected in the jungles by their ‘ brethern’ against their enemies. Of course since we Indians are more ‘civilized’ we use markings on our face to identify ourselves to our ‘brothers’. But what all of us forget is that the whole mankind came from Africa and migrations happened at different time intervals from one place to other. Because of our hypocratic attitude, we do not accept these ‘deficiencies’. But it is heartening to note that things are getting better nowadays due to intercaste marriages and better awareness.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.