இந்தியா வந்த இங்கிலாந்து ராணி … சில பழைய புகைப்படங்கள்…!!!

56 ஆண்டுகளுக்கு முன்னர், 1961-ல் பிரிட்டிஷ் அரசி குயின்
எலிசபெத்-II மற்றும் அவரது கணவர் இளவரசர் பிலிப்
ஆகியோர் இந்தியா வந்தபோது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் அப்போதைய LIFE MAGAZINE -ல் பிரசுரிக்கப்பட்டன. பழைய செய்திகளை ஞாபகப்படுத்தும் அந்த புகைப்படங்களில், நமது அந்நாள் தலைவர்களான, ஜனாதிபதி பாபு ராஜேந்திர பிரசாத், பிரதமர் நேரு, துணை ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன், திருமதி இந்திரா காந்தி, திருமதி விஜயலக்ஷ்மி பண்டிட் ஆகியோரையும் காணலாம்.
( இதில் ஆச்சரியம் தரும் விஷயம், இங்கிலாந்து ராணி,மற்றும் அவரது கணவரை தவிர, வேறு தலைவர்கள் யாருமே இன்று உயிருடன் இல்லை…!!!)

நான் பார்த்ததை நண்பர்களின் பார்வைக்காக கீழே பதிகிறேன்.

முதலில், ராணி மற்றும் இளவரசரின் (!!!) இன்றைய
புகைப்படம்…( இளவரசர், பாவம் இளவரசராகவே ரிடையர் ஆகி விட்டார்… அவர் ரிடையர் ஆன அன்று எடுத்த புகைப்படம் இது..)

இனி 1961 –

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

One Response to இந்தியா வந்த இங்கிலாந்து ராணி … சில பழைய புகைப்படங்கள்…!!!

  1. சிவம் சொல்கிறார்:

    மலரும் நினைவுகள் – உங்கள் ரசனை எனக்கு பிடிச்சுருக்கு 🙂

    பின்னூட்டத்தில் எனக்கு கொடுத்த ஊக்க டானிக்’க்கு மிகவும் நன்றி சார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s