கார்டோசாட்-2E – பூமிக்கு 500 கி.மீ. மேலேயிருந்து அனுப்பியுள்ள அற்புதமான புகைப்படங்கள்….!!!


அண்மையில், இஸ்ரோவால் விண்ணில் செலுத்தப்பட்ட
விண்கலன்களில் ஒன்றான கார்டோசாட்-2E விண்ணில்
இடம்பெற்ற 24 மணி நேரங்களுக்குள்ளாகவே அற்புதமான
புகைப்படங்களை அனுப்ப ஆரம்பித்து விட்டது.
பூமிக்கு 500 கிலோமீட்டர் உயரத்திலிருந்து எடுக்கப்பட்ட
அந்த புகைப்படங்கள், மிகத் துல்லியமாக இடங்களை
( இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகின் பல நாடுகளில்
உள்ள இடங்களை…)அடையாளம் காட்டுகின்றன.

அரசியல்வாதிகள் சொந்தம் கொண்டாட முடியாத,
ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படத்தக்க இந்திய
விஞ்ஞானிகளின் இந்த சாதனை பாராட்டத்தக்கது….

அந்த புகைப்படங்களில் சிலவற்றை இங்கு பகிர்ந்து கொள்வதில்
மகிழ்ச்சி அடைகிறேன்……பெருமிதம் கொள்கிறேன்…!!!

carto-1 part of kishangarh

carto-2 part of kishangarh

carto-3 – alexandriya, egypt

DOHA – QATAR

carto-5 -doha qatar

..

carto-6 – jarhar haripur, up

carto-7 -new rly stn., kishangarh

carto-8 -doha qatar.jpg

carto-9 -koila gayanpur, up.jpg

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to கார்டோசாட்-2E – பூமிக்கு 500 கி.மீ. மேலேயிருந்து அனுப்பியுள்ள அற்புதமான புகைப்படங்கள்….!!!

 1. N.Rathna Vel சொல்கிறார்:

  அருமை.

 2. தமிழன் சொல்கிறார்:

  கா.மை சார்… பல்வேறு ரசனையின் ஒரு பகுதியாக இந்தப் படங்களைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி. பாலைவனச் சோலையாக இத்தகைய நல்ல நிகழ்வுகளும் நாட்டில் நடக்கின்றதே என்றெண்ணி சந்தோஷம்.

 3. Karthik சொல்கிறார்:

  Ayya
  ungalin punmuga thiramai viyappil althukirathu

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   உங்கள் வாழ்த்துக்கு நன்றி கார்த்திக்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.