புல்லட் ஃப்ரூப் கார் – இந்த ” ஷூட் ” நிஜமா…?

மெர்சடைஸ் புல்லட் ஃப்ரூப் பென்ஸ் காரின் உள்ளே
அதன் CEO உட்கார்ந்து கொள்கிறார்.

அவரை நோக்கி, மடமடவென்று தொடர்ச்சியாக AK-47
துப்பாக்கியால் ஒருவர் சுடுகிறார். சுட்டு முடிந்த பிறகு
எந்தவித பாதிப்பும் இல்லாமல் CEO சிரித்துக்கொண்டே
வெளிவருகிறார்…

தங்கள் தயாரிப்பின் மீது அவர்களுக்கு உள்ள நம்பிக்கையை
நிரூபிக்க இந்த ஷூட் என்று சொல்கிறார்கள்…!

நீங்களும் பார்க்க, வீடியோவை கீழே தந்திருக்கிறேன்…
முதலில் வீடியோவை பார்த்து விடுங்கள் –


இந்த “ஷூட்” நிஜமா…?

இதை எடுத்திருப்பது, தயாரிப்பாளர்களுக்கு,
அவர்களது தயாரிப்பின் மீதான தன்னம்பிக்கையை
நிரூபிக்கவா …? அல்லது

பார்ப்பவர்களின் “புத்திசாலி”த்தனத்தைப் பற்றிய
அவர்களின் மதிப்பீட்டின் காரணமாகவா…?

” நிஜம் தான் ஆனா நிஜமில்லை ” என்கிற ரீதியான
அவர்களது வீடியோவின் துவக்கத்தில் வரும்
இந்த வாசகங்களை பார்த்த பிறகு இந்த சந்தேகம்
எழுகிறது.

——————-

Note: No product is actually 100% “BULLET PROOF”.
As such, TAC’s products are designed to be bullet-resistant and
defeat certain munitions fired from certain weapons at certain
velocities at certain distances.

——————–

(மேலும், கார் உள்ளே நுழையும் வரை சரி,
ஆனால் அதன் பிறகு …? உள்ளே இருப்பவரிடம்
எந்தவித அசைவும் இல்லை… கண் சிமிட்டக்கூட இல்லை..
இது எதைக் காட்டுகிறது….? )

இதில் யார் புத்திசாலி…?
வீடியோ தயாரிப்பாளர்களா…?
அல்லது பார்ப்பவர்களா..?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to புல்லட் ஃப்ரூப் கார் – இந்த ” ஷூட் ” நிஜமா…?

  1. புதியவன் சொல்கிறார்:

    ஊழலிலும் திருட்டுத்தனத்திலும் மற்றவர்களின் வெறுப்பைத் தன் அ’நியாயச் செயல்களின் மூலமாகச் சம்பாதிப்பவர்களுக்கும்தான் புல்லட் புரூஃப் வண்டிகள் தேவை. நாமெல்லாம் கவுன்சிலர்கூட இல்லை, அட அரசு ஊழியர்கூட இல்லை. நமக்கெதுக்கு இந்த வண்டிகள்லாம்.

    மற்றபடி, இந்த புல்லட் புரூஃப் கார் நிஜம்தான் என்று தோன்றுகிறது. அதே சமயம் ஏகே47ஐவிட இன்னும் பவர்ஃபுல் துப்பாக்கிகளைவைத்தோ, ஏவுகணைகளைவைத்தோ (மேனுவல் அல்லது ஆட்டோமேடிக்) சோதனை செய்யாததன் காரணமாக, அதுவும் இன்னும் என்ன என்ன பவர்ஃபுல் துப்பாக்கிகள்/வெடிமருந்துகள் இருக்கும் என்று நிச்சயமாகத் தெரியாததால் தான் இந்த டிஸ்கிளெய்மர்.

  2. LVISS சொல்கிறார்:

    A look at PM’s bullet proof car

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s