பிரம்மாண்டமான போர் ஒத்திகை -வீடியோ….!!! இன்று துவங்கிய “மலபார் எக்சர்ஸைஸ்”

இன்று, இந்திய மற்றும் அமெரிக்க கடற்படை பிரிவுகளால்,
வெளியிடப்பட்ட வீடியோக்கள் கீழே –

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to பிரம்மாண்டமான போர் ஒத்திகை -வீடியோ….!!! இன்று துவங்கிய “மலபார் எக்சர்ஸைஸ்”

 1. srinivasanmurugesan சொல்கிறார்:

  Sorry no videos in my page sir

 2. LVISS சொல்கிறார்:

  In the event of a skirmish between India and China in Sikkim border the US and Israel may help us

  There is an interesting article in Economic Times about skirmishes between Indian and Chinese troops in Sikkim border in the same area in 1967, , in which the China lost the war and lost 340 soldiers and about 400 were wounded — Many of us know only about 1962 debacle when we were caught by surprise and deceit —

  • தமிழன் சொல்கிறார்:

   போர் எதற்கும் தீர்வல்ல. அது இரு பக்கத்திலும் பேரழிவைக் கொண்டுவரும்.

   இப்போது சைனா அச்சுறுத்தல் செய்வது, வேறு காரணத்துக்காக. அது இந்தியாவை, அமெரிக்காவோடு நெருங்குவதைப் பார்த்து, இந்தியாவுக்கு மற்ற நாடுகள் தரும் ரெகக்னிஷனைப் பார்த்து, அச்சுறுத்த நினைக்கிறது.

   அதுவும்தவிர, மக்களின் தேசபக்தி இல்லாமல் எந்த நாட்டையும் யாரும் காக்கமுடியாது. இஸ்ரேலியர்களின், ஜப்பானியர்களின் தேசபக்தியில் லட்சத்தில் ஒரு பங்கு பெரும்பான்மை இந்தியர்களுக்குக் கிடையாது. இருந்திருந்தால், எதற்கும் சைனா பொருட்களை உபயோகப்படுத்தி இந்தியாவை மறைமுகமாக அழிக்க நினைப்பரா?

 3. Dhamodharan Subramaniam சொல்கிறார்:

  in response to tamilan : why dont the govt ban imports of chinese products?

  • தமிழன் சொல்கிறார்:

   ஒரு தேசத்தின் பொருட்களைத் தடை செய்ய முடியாது. ஒருவேளை போர் என்று வந்தால், தடை செய்ய முயற்சிக்கலாம், ஆனாலும் அது கடினம். மேலை நாட்டுப் பொருட்களுக்கும், சைனா பொருட்களுக்கும் மிகப்பெரிய வித்தியாசமே விலையும் தரமும்தான். இப்போ நீங்க சைனா பொருட்களை வாங்கமாட்டேன்னு சொன்னீங்கன்னா, லேப்டாப்லேர்ந்து கணினி வரை, எல்லா மொபைல் ஆக்சசரீஸ் வரை ஒன்றுமே உபயோகப்படுத்த முடியாது. உதாரணமா, மொபைல் சார்ஜர், ஹெட் போன்-இதெல்லாம் சைனா இருக்கறதுனாலதான் நாம் வாங்கும் விலையில் இருக்கிறது. மேலை நாடுகள் ஒரு பொருளைக் கண்டுபிடிக்க கண்டுபிடிக்க, வெகு விரைவில் சைனா அதனை டூப்ளிகேட் செய்துவிடும், பத்து மடங்கு விலை குறைவில். நீங்கள் (உதாரணம்) உபயோகப்படுத்தும் பேட்டரி பேங்க், யூஎஸ்பி மற்றும் அனைத்து உபகரணங்களும் சைனா மேக்தான். இதனைத் தடை செய்தால், 80% மொபைல் கடைகள் ஷட்டரை இழுத்து மூடவேண்டியதுதான். எல்லா மிஷினரீஸ், சேர், டேபிள் (ஹோட்டல் மற்றும் ஆஃபீஸ்), பலப் பல மின்னணு உபகரணங்கள் எல்லாம் சைனா மேக்தான். 70%க்கு மேல் ஸ்போர்ட்ஸ் ஷூ… இன்னும் ஏகப்பட்ட பொருட்களைச் சொல்லலாம். (அவனில்லையேல் வீட்டு உபகரணங்கள் இல்லை)

   இன்னொன்று. இன்றைக்கு நம்ம நாட்டில் சைனா பொருட்கள் இல்லாத வீடோ கடையோ சுத்தமாகக் கிடையாது. சமையலறையில் உபயோகப்படுத்தும் பல தரம் குறைந்த, விலை மலிவான குப்பைகள், வீடுகளைச் சுத்தம் செய்யும் எல்லா உபகரணங்களும் சைனா மேக்தான்.(‘நாமதான் பீத்திக்கறதுல பெரிய ஆளுங்களாச்சே. நாம நம்ம பாரம்பரிய வாரியலை-துடைப்பக்கட்டையை உபயோகப்படுத்துவோமா?) நாம் நம்ம ஊர் பிராண்டுகளை உபயோகப்படுத்தவேண்டும்.

   நமக்கும் பாகிஸ்தானுக்கும் இல்லாத சண்டையா? ஆனால் அங்கிருந்துதான் வெங்காயம், சர்க்கரை போன்றவை இறக்குமதியாகின்றன. நானும் இப்போது பாகிஸ்தான் மாம்பழம்தான் சாப்பிட ஆரம்பித்திருக்கிறேன் (இந்திய மாம்பழ சீசன் முடிவடையும் தருணத்தில் இருப்பதால்)

   • R Karthik சொல்கிறார்:

    How we say a product is swadeshi in today’s world of Multi-National Companies? MNCs doesn’t belong to any country.

    We have HUL who is a subsidary of Uniliver, manufacturing in India, selling in india, listed in India but parent company in UK.

    We have Dabur, based on india, listed in India, acquiring foreign companies and manufacturing around the globe.

    My point of view is be local. Its good for our health and our countries health. Given a chance, Avoid MNC products.

    Eat seasonal fruits & vegetables, avoid things you dont see growing around you (Oats, Sunflower oil for example). Be Indian.

 4. Thiruvengadam சொல்கிறார்:

  There is an interestingwas. book “The man on the right of chairman Mao” written by the official interpreter and notepaper.According to him China was always wary of being eclipsed by India and linguistic incompetence of bureaucrats made Mao feel insulted andthus rivalry startedglobalecony does not permit protectionism and will be detrimental to development The present is the product of economic rivalry andhegemonistic political aggrandizement.Thiruvengadam

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.