“பனாமா லீக்ஸ்” – சென்னையில் சிக்கும் அந்த இரண்டு “பிசினஸ் குடும்பம்” எது …?


“பனாமா லீக்ஸ்” மூலம் வெளியான, கருப்புப்பணத்தை
வெளிநாடுகளில் முதலீடு செய்தவர்கள் பட்டியலில் முதலில்
சிக்கி இருக்கும் பிரபலம் – பாகிஸ்தான் பிரதமர் திரு.நவாப் ஷெரிஃப்.

கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நடந்து வந்த
joint investigation team தனது முடிவுகளை தெரிவித்த
நிலையில், திரு.நவாப் ஷெரிஃப் குடும்பம் இதில் சிக்கி
இருப்பது உறுதியாகி இருக்கிறது.

நேற்றைய தினம், தனது அமைச்சரவையை கூட்டி,
அதன் ஆதரவு தனக்கு இருப்பதை உறுதி செய்துகொண்ட
பின், இது எதிர்க்கட்சிகளின் சதி ( !!! ) என்றும், தான்
பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை
என்றும் உறுதியாக அறிவித்திருக்கிறார் ஷெரிஃப்.

பாகிஸ்தான் எதிர்க்கட்சிகளும், நீதிமன்றமும் இதை எப்படி
எதிர்கொள்ளப்போகின்றன என்பது அந்த நாட்டின் பிரச்சினை…

சந்தடி சாக்கில், மலேசிய செய்தி நிறுவனம் ஒன்று,
பனாமா லீக்ஸ் மூலம் வெளியாகிய இரண்டு சென்னை
பிசினஸ் குடும்பங்களின், விவரங்களை மறைமுகமாக
வெளியிட்டிருக்கிறது…..

மத்திய அரசின் சம்பந்தப்பட்ட ஏஜென்சிக்கள் இதில்
தீவிர மேல் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவோமாக….

கிடைத்த தகவல்களை கீழே தந்திருக்கிறேன்…
யார் அந்த குடும்பம்…?
எனக்கு தெரியவில்லை…. 🙂 🙂

தெரிந்தவர்கள் சொல்லலாம்…!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to “பனாமா லீக்ஸ்” – சென்னையில் சிக்கும் அந்த இரண்டு “பிசினஸ் குடும்பம்” எது …?

 1. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  தற்போது கிடைத்துள்ள மேலதிக தகவல் –

  siva ventures – siva sankaran…(of aircell …?)
  and 5 others…

  telecom investments holdings limited –
  (Nityavathy Venkatesan and Venkatesan -)
  company now stands dissolved

 2. LVISS சொல்கிறார்:

  What i have read about this issue is that about 415 names are under scruitiny in Panama papers probe —

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s