கொடுப்பது யார்…? வாங்குவது யார்…? சொல்ல முடியுமா…?

ஒரு புகைப்படம் எத்தனையோ செய்திகளை சொல்கிறது…
இந்த படத்தில் கொடுப்பவர் யார் – வாங்குபவர் யார் என்று
சொல்லுங்கள் பார்ப்போம்…!!!

தலைப்பை பார்த்தவுடன், உங்கள் மனதில் வேறு
எண்ணங்களும் வந்திருக்கலாம்… அதில் எந்த தவறும்
இல்லை….இயற்கையே…!!!

கடந்த ஆண்டு இதே காலத்தில், இவர்களிடையே இருந்த
உறவு எத்தகையது…? மத்திய அமைச்சர் தமிழக
அரசைப்பற்றி எத்தகைய விமரிசனங்கள் செய்தார்…?
இவர்கள் பதிலுக்கு என்னவெல்லாம் சொன்னார்கள்..?

அதற்குப் பிறகு என்னவெல்லாம் நடந்தது…?
இன்று இவ்வளவு நெருக்கம் எப்படி ஏற்பட்டது…?
இடையில் நடந்தது என்ன….?

ஒரு இறப்பு….
ஏகப்பட்ட ரெய்டுகள்…

விளைவு …?
பொம்மலாட்டம் போல், இவர்கள், சூத்திரதாரிகள்
திரைமறைவிலிருந்து ஆட்டுவிக்கிறபடி எல்லாம் ஆடுகிற
பொம்மைகளாகி விட்டனர்…!

அடி உதவுவது போல் அண்ணன் தம்பி கூட
உதவ மாட்டான் என்பது நம்ம ஊர் பழைய மொழி….

ஆனால், income tax department- உம்,
enforcement directorate -உம் உதவுவது போல், வேறு எதுவும்
உதவாது என்பது இந்த காலத்து ஆட்சி மொழி…!!!

இரண்டு நாட்களுக்கு முன்னர் சிறந்த நடிகர்களுக்கான
விருதுகள் அறிவிக்கப்பட்டன….

மிகச்சிறந்த நடிகர்கள் அரசியலில் அல்லவா இருக்கிறார்கள்.
அதை விட்டு வேறெங்கோ தேடினால் எப்படி…?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to கொடுப்பது யார்…? வாங்குவது யார்…? சொல்ல முடியுமா…?

 1. இளங்கோ சொல்கிறார்:

  // மிகச்சிறந்த நடிகர்கள் அரசியலில் அல்லவா இருக்கிறார்கள்.
  அதை விட்டு வேறெங்கோ தேடினால் எப்படி…?//

  romba correct sir.

 2. V.Vijayakumar சொல்கிறார்:

  kiran padi koduka Yadapadi vaagukerar. endru ninithan aana foto vil irukum vaasagam paditha piragu maari irukalam endru thondrukerathu. vaalthukal aya

 3. Sethuraman சொல்கிறார்:

  // பொம்மலாட்டம் போல், இவர்கள், சூத்திரதாரிகள்
  திரைமறைவிலிருந்து ஆட்டுவிக்கிறபடி எல்லாம் ஆடுகிற
  பொம்மைகளாகி விட்டனர்…!//

  // income tax department- உம்,
  enforcement directorate -உம் உதவுவது போல், வேறு எதுவும்
  உதவாது என்பது இந்த காலத்து ஆட்சி மொழி…!!! //

  PERFECTLY FITS INTO THE SITUATION….

 4. LVISS சொல்கிறார்:

  On the face of it the central minister is receiving from the CM — Usually the CM is the giver on all occasions whether he visits Delhi or Delhi visits him –
  AIADMK never had a good relationship with the BJP ever since the Vajpayee govt was toppled –The relationship was always a bit shaky — AIADMK now stands fractured into groups – Rajinikant is probably waiting for the govt to fall to start his political journey — If the groups in AIADMK decide to stick together at any cost Rajinikant will see no purpose i floating a party —

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s