பார்சலில் வந்த ஒரு பழைய வீடியோ-சிடி … 50 வருடத்திற்கு முந்திய நாயக /நாயகியர்…!!!


நண்பர் ஒருவரிடமிருந்து ஒரு வீடியோ-சிடி வந்தது.
50 வருடங்களுக்கு முந்தைய ஹிந்தி திரையுலகின்
டாப் ஹீரோ, ஹீரோயின்கள் கலந்து கொள்ளும் ஏதோ
ஒரு நிகழ்ச்சி… சத்யஜித் ரே, நம் சிவாஜி, எம்ஜிஆர்
கூட தோன்றுகிறார்கள்.

யூ ட்யூபில் பதிவேற்றி இருக்கிறேன்..
பாருங்களேன் – எது யார் என்று கண்டுபிடிப்பது
சுவாரஸ்யமாக இருக்கும்…

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

One Response to பார்சலில் வந்த ஒரு பழைய வீடியோ-சிடி … 50 வருடத்திற்கு முந்திய நாயக /நாயகியர்…!!!

  1. Dhamodharan Subramaniam சொல்கிறார்:

    This looks like Filmfare award

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.