என் விருப்பம் – 12 ( சில வித்தியாசமான பாடல்கள்….)


என் விருப்பம் – 12
( சில வித்தியாசமான பாடல்கள்….)

சில வித்தியாசமான பழைய பாடல்கள் இங்கே –

“வீணைக்கொடி உடைய வேந்தனே”
சம்பூர்ண ராமாயணம் படத்தில் – ராவணின்
இசைஞானத்தை சித்தரிக்கும் பாடல் –

பாரதியின் “மோகத்தை கொன்று விடு …”
(மஹாராஜபுரம் சந்தானம் …)

மதுரை வீரன் திரைப்படத்திற்காக G.ராமநாதன் இசையில்
T.M.சௌந்தரராஜன் குரலில் பதிவு செய்யப்பட்டு-

ஆனால் படத்தில் இடம் பெறாத பாரதியார் பாடல்- “தீர்த்தக் கரையினிலே ”

அதே பாடல் -T.R.மகாலிங்கம் குரலில்- விளையாட்டு
பொம்மை படத்தில் .. ( உணர்வில் வித்தியாசம் ….)

பாரதியின் ” காணி நிலம் வேண்டும் பராசக்தி ”
இசைச்சித்தர் சி.எஸ்.ஜெயராமன், இசையரசி
எம்.எல்.வசந்தகுமாரி ஆகியோரின் குரலில் –

இசைசித்தர் சி.எஸ்.ஜெயராமன் “சம்பூர்ண ராமாயணம்”
படத்தில் ராவணன் -டி.கே.பகவதிக்காக –
“இன்று போய் நாளை வாராய்”

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in Uncategorized, அரசியல், தமிழ், பொது, பொதுவானவை, இணைய தளம், கட்டுரை, அரசியல்வாதிகள். Bookmark the permalink.

3 Responses to என் விருப்பம் – 12 ( சில வித்தியாசமான பாடல்கள்….)

 1. NS RAMAN சொல்கிறார்:

  Nice collections
  Thanks

 2. D. Chandramouli சொல்கிறார்:

  Every song is a gem. Somehow, Chidambaram Jayaraman’s songs have not been given their due place in Tamil film music. Remember the songs Vanna Thamizz in Pavai Vilakku (KVM) and Anbale Thedi Vandhen…..in Deiva Piravi (R. Sudharsanam). Of course, many songs from 1950s/1960 were the best.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Mr.Chandramouli,

   I am on your side and agree 100 % with your comments.
   கவலைப்படாதீர்கள்… ஒரு தடவை இசைச்சித்தர் சி.எஸ்.ஜெயராமன் ஸ்பெஷல் ஒன்று போட்டு விடலாம்…!

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s