10 %-ஐ எட்டும் வரை பேசுவதில் அர்த்தமில்லை …. டாக்டர் ரகுராம் ராஜன் கருத்து…!!!
தனது புத்தக வெளியீடு சம்பந்தமாக அண்மையில் முன்னாள்
ரிசர்வ் வங்கியின் கவர்னர் டாக்டர் ரகுராம் ராஜன் அவர்கள்
சென்னை வந்திருந்தார். இன்றைய பொருளாதார நிலவரத்தை
பற்றி அவர் தெரிவித்த கருத்துகள் கீழே –

( நன்றி – தினமணி நாளிதழ்…..மற்றும் நண்பர் செந்தில்நாதன்.)

Jpeg

Jpeg

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to 10 %-ஐ எட்டும் வரை பேசுவதில் அர்த்தமில்லை …. டாக்டர் ரகுராம் ராஜன் கருத்து…!!!

 1. Sundar Raman சொல்கிறார்:

  Sir , Raghuram rajan is not ultimate authority . It is true that he was not in favor of Mudra loan, after his departure – Mudra loan is changing the entrepreneurship, slowly but steadily creating self employment . At the same time, Raghuram rajan was overseeing the huge loans after loans to Mallaya, Reddy ( pepper spray reddy) and to so many unscrupulous industrialists – left a time bomb to the nationalized banks . There were lot of benefits in demonetization, one of them is – money stalked underground, kept as hard cash has come to bank thereby diffusing the time bomb put up by UPA with help of Rajan . It is even alleged that , Rajan has intimated PC ( karthink) on ED activities against karthik. Everybody said , stock market will crash after Rajan’s exit. It has only improved, despite FII booking the profit. Modi believed the people, he trusted them – the zero balance account and Mudra loan is a big thing for under privileged /poor people. It has empowered them .WHEN YOU START BELIEVING THAT YOU WILL IMPROVE , YOU WILL IMPROVE

  • இளங்கோ சொல்கிறார்:

   Sundar Raman சார்,

   முத்ரா பற்றி எல்லாம் விலாவாரியா டிஸ்கஸ் பண்றீங்க.
   ர.ராஜன் கா.சி பற்றிய செய்தியெல்லாம் லீக் பண்ணினார்னு
   கூட இருந்து பார்த்த மாதிரி எழுதறீங்க.
   ஆனா, ஏன் சார் GDP பயங்கரமா கீழ விழுந்ததை பத்தி
   ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கறீங்க ?
   வெளில விட்ட பணம் அத்தனையும் உள்ள வந்துட்டா
   கருப்பு பணம் 4-5 லட்சம் கோடி மாட்டும்னு சொன்னாங்களே
   அது பத்தியும் பேச மாட்டேங்கறீங்க ?
   பலவீனமான விஷயத்தைப்பத்தி பேசினா பல்லிளிக்கும்னு
   topic ஐ மாத்தி discuss பணறது,
   விஷயத்தை டைவர்ட் பண்றது பாஜக writers எல்லாரும் follow
   பண்ற ஒரே method தானே ? நீங்க மட்டும் விதிவிலக்கா இருக்க முடியுமா ?
   எங்கெங்கோ ஊர் சுத்தாம,
   GDP 5.7 %க்கு விழுந்தது எப்படின்னு ஸ்டிரெயிட்டா விஷயத்துக்கு
   வாங்க சார்.

   • Sundar Raman சொல்கிறார்:

    Demonetization is a bitter medicine – it will affect the GDP in the short run , everybody agreed including the govt. Some thought the impact will be less, some thought we are doomed the impact will be full blown. You are the real witness to understand the real impact. We have had a drought in certain parts of the country . Globally no country is doing that well , we are not an island, so global depression does affect us, despite that exports figures are fine . Even among the BRICS only India and china are growing. GST impact or the fear of GST was also there. GST will accelerate the growth of GDP, you will see the impact in the next quarters . Investments were low , because we have had excess capacity in most of the sectors . So credit off take is NIL or rather slow. Against black money there were lot of measures , so certain amount of money went out of the nation and black money coming to the nation is blocked . Sales of cars and two wheelers are up, good monsoon with rivers and dam over flowing . Tourism season is starting. Despite FII profit booking stock prices are up, world has no safe place to invest , so they are coming to India. SIP’s in Mutual fund are raising . IPO’s are successful ( some large ones ) . Inflation is down , prices are stable. ( you can bring your own stories like salt prices sky rocketing , tomato is like apple , dal is 200…. But facts are facts – you can see ) – above all the Govt is corruption free.
    I have not diverted, I think – now you without diverting give your assessment on achievement or if you feel some are failures, say the same.

    • இளங்கோ சொல்கிறார்:

     //GDP 5.7 %க்கு விழுந்தது எப்படின்னு ஸ்டிரெயிட்டா விஷயத்துக்கு வாங்க சார்.//
     வரவே இல்லை.காரணம் உங்களால முடியாது.
     மன்மோகன் சிங் 2 % வரை GDP குறையலாம்னு சொன்னபோது,
     சிறந்த பொருளாதார நிபுணரை, நீங்கள்ளாம் பைத்தியக்காரனை
     போல பாத்தீங்க. இப்போ ?

     ரெண்டு கோடி வேலை வாய்ப்புகளை உருவாகுவோம்னு சொன்னீங்க. ஆனா அது பாஜக கட்சில கம்ப்யூட்டர்ல பின்னூட்டம் போடற வேலை வாய்ப்புன்னு கேட்கிறவங்களுக்கு தெரியாம போச்சு.

     // black money coming to the nation is blocked //
     யார் சொன்னது ? தடுத்துடீங்களா ? அப்போ participatory notes- ல இன்னமும் வெளையாடறது யார் பணம்’ங்க ?

     // good monsoon with rivers and dam over flowing . Tourism season is starting. //
     ஆக, நல்ல மழை வர்ரது, டூரிஸம் சீசன் வரப்போறது இதெல்லாம் தான் டிமோ’வின் சாதனைகளா ? வெக்கமா இல்லை ? பாஜக காரரே சிரிப்பார் ஒங்க பதிலை பார்த்து.

     // prices are stable.//
     எங்கே – துபாயிலயா ? இங்கே போன மாசம் ஒன்பதாம் தேதி
     பெட்ரோல் வெலை என்ன தெரியுமா ? இன்னிக்கி என்ன வெலை தெரியுமா ? உப்பு, புளி, மளிகை சாமான் எல்லாம் வெலைவாசி எப்படி இருக்கு தெரியுமா ? இங்கே வாங்கி அவஸ்ஸ்தைப்படறவங்களுக்கு இல்ல தெரியும்.

     // Govt is corruption free. //
     எந்த ஊர்ல ? ராஜஸ்தான், சட்டிஸ்கர், மத்திய பிரதேசம், மஹாரஷ்ற்றா எல்லாம் நீங்க இல்லையா ? மஹாராஷ்டிரால காண்ட்டிராக்டர்காரர் கிட்ட
     பாஜக கட்சி எம்.எல்.ஏ. 20 லட்சம் ரூபா கேட்டு மிரட்டிய வீடியோ க்ளிப்பிங் காலையிலேந்து நியூஸ்-18- டிவில ஓடிக்கிட்டு இருக்கு. போய் பாத்துட்டு வந்து எழுதுங்க.

     இதை படிச்சு முடிச்சவுடனே, முடிஞ்சா ஒங்க முகத்தையே ஒர் செல்பி எடுத்து சேவ் பண்ணி வெச்சுக்குங்க. அடுத்த தடவை பின்னூட்டம் போடறதுக்கு முன்னாடி எதுக்கும் ஒரு தடவை அதை பாத்துக்குங்க.

 2. Sundar Raman சொல்கிறார்:

  /GDP 5.7 %க்கு விழுந்தது எப்படின்னு ஸ்டிரெயிட்டா விஷயத்துக்கு வாங்க சார்.//Demonetization is a bitter medicine – it will affect the GDP in the short run , everybody agreed including the govt.- if this is not straight , I don’t know what is straight.

  There are lot measures for blocking the black money which the govt has taken – so many rules in income tax , you can not buy land or building in cash – real estate prices are down because of these measures. All that money which has come back to bank – will be followed by where ever required. It is being done by IT, People who have deposited money have left a history , digital imprint .

  I have already said Mudra is creating self employment in a big way . So many start up – world is changing sir , what was true in your younger days (idea of job) may not be there today ( school – college – job in state govt or central govt ) – as far as the job creation is concerned , big infrastructural spending in roads , water , train will generate regular and daily wage jobs . You want to fill up the ditch of 50 year rule by congress to be filled in just 3 years , have patience sir.

  If Agricultural performs better ( due to rain ) , certainly GDP will get a push .English news , if they flash only bad news all the time – rape , death , flood – if they magnify all the times , it doesn’t do any good to the country . ( please read ka.mai sir’s introductory message for the previous post – there are lot of good things happening , be it is a new bridge building , or roads or improved train facilities, start up, our standing in the eyes of world , achievement in sports , arts , etc.,) .

  If there are corruption, why it is not written about sir , why don’t they go to court , how come it is only in their mind of congress and communist speakers . I am still maintaining , no corruption so far . if there is some thing to expose please use the papers and tv . But don’t blame it without any basis like this Gauri lankesh murder.

  The inflation is down , you have to believe the statistics – And Lastly some time i do take selfies.from my lava phone .

  • letsgotohell சொல்கிறார்:

   Pls dont waste your energy with these peoples.they are just deserve for corrupted government.if you talk about nation, patriotism, they will laugh at you only.
   very recently when i was discussing about the rohini IAS to my friend about her stringent actions, and my friend simply commented thats all are for media stunts.
   We are no more deserved for kamarajar…..They criticise all the good notions with memes.
   lets go to hell along with these guys…

 3. இளங்கோ சொல்கிறார்:

  இங்கே பத்து இடுகைகள் வந்தால், அதில் ஒண்று தான் பாஜக பற்றி இருக்கும்.
  அதற்கே இத்தனை அலம்பலா ?
  இத்தனை வருடங்களாக இங்கே மற்ற பொருள்களில் எத்தனையோ இடுகைகள் வந்திருக்கின்றனவே. அங்கெல்லாம் நரகத்தில் வசிக்கும் உங்கள் முகத்தை காணோமே.
  மற்ற இடுகைகளெல்லாம் உங்கள் கண்களில் படாதோ ?
  அல்லது பாஜக பற்றி வரும் இடங்களில் எல்லாம் தாக்குதல் நடத்த மட்டும் தான்
  உங்கள் செல்லில் உத்திரவா ? சுயமாக செயல்படவே மாட்டீர்களா ?
  படித்த …….

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.