பார்த்த ஞாபகம் இல்லையோ….!!!


ஒரு சீனப்படத்தின் அருமையான காட்சியொன்று
தனியே, சிறு துண்டாக கிடைத்தது… நண்பர்களும் காண –
கீழே பதிவிட்டிருக்கிறேன்…

பல வருடங்களுக்கு முன்பு, இந்த படத்தை பார்த்திருப்பதாக
தோன்றுகிறது. ஆனால், எவ்வளவு யோசித்தும், படத்தின் பெயரோ, கதையோ – நினைவிற்கு வர மாட்டேனென்கிறது.

எந்த படம் என்று நண்பர்கள் யாருக்காவது
தெரிந்திருந்தால் (தெரிந்திருக்கும்….!!!) பின்னூட்டத்தில்
சொல்லுங்களேன்…செல்லும் செல்லாததற்கு (மீண்டும்)
ஒரு தடவை பார்த்து விட வசதியாக இருக்கும்…!!!


Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to பார்த்த ஞாபகம் இல்லையோ….!!!

  1. paamaranselvarajan சொல்கிறார்:

    அய்யா…! படத்தின் பெயர் ” House of Flying Daggers ” The Echo Game Dance… . 2004 ல் வெளி வந்த படம் …. லிங்க் …. https://en.m.wikipedia.org/wiki/House_of_Flying_Daggers

  2. chandramouly.venkatasubramanian சொல்கிறார்:

    Parthen-Rasiththen-Nandri

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.