இது வேறு நக்கீரன்…!!!


“நான் பெற்ற செல்வம்” திரைப்படத்தில்,
நக்கீரராகவும், சிவனாகவும் இரட்டை வேடத்தில் சிவாஜி…

– “திருவிளையாடல்” படத்திற்கு எழுதிய அதே ஏ.பி.நாகராஜன்
அவர்கள் தான்… இந்த படத்திற்கும் திரைக்கதை, வசனம்.

திருவிளையாடல் நக்கீரன் காட்சி – சிவாஜி மற்றும் நாகேஷின்
வசன உச்சரிப்பு மற்றும் நடிப்பிற்காக புகழ் பெற்றது.

நான் பெற்ற செல்வம் காட்சி – நக்கீரராகவும், சிவனாகவும்
இரண்டு வேடத்தையும் சிவாஜியே ஒருங்கே ஏற்று நடித்ததற்காக
புகழ் பெற்றது.

விமரிசனம் தள நண்பர்கள் அநேகம் பேர் இதை பார்த்திருக்க வாய்ப்பில்லை….
இப்போது பார்க்க வித்தியாசமான அனுபவமாக இருக்கும்…!!!
பாருங்கள்….

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to இது வேறு நக்கீரன்…!!!

 1. இளங்கோ சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  இதுவரை இதைப்பற்றி எனக்கு தெரியாது. நான் இதை பார்த்ததும் இல்லை.
  very interesting. திருவிளையாடலில், நக்கீரரின் பாத்திரத்தை ஏ.பி.நாகராஜன்
  அவர்களே ஏற்று நடித்து பிரமாதப்படுத்தி இருந்தார்.
  இங்கு நக்கீரரை தண்டிக்காமலே சிவன் உண்மையை வெளிப்படுத்தி விடுகிறார்.
  இரண்டும் வெவ்வேறு விதங்களில் சிறப்பாக இருக்கின்றன.
  நன்றி சார்.

 2. D. Chandramouli சொல்கிறார்:

  Dear KM,
  It’s news to me that the previous version of ‘Thiruvilayadal’ was from the movie, ‘Naan Petra Selvam’. But I did happen to stumble on the older version a few months ago. I was surprised that Sivaji did both the roles. Recently, I happened to view it again – another element that was not known to me before was that for Nakkeeran’s role by Sivaji, the voice was given by A.P. Nagarajan. Of course, for Lord Siva’s role, Sivaji himself delivered the dialogues. However, the later version of Sivaji, Nagesh and APN turned to be the best, thanks to the stellar acting by Nagesh. No one could have done better than Nagesh as Darumi.

 3. Nakeeran சொல்கிறார்:

  அருமை! அருமை!! … நக்கீரன் (இது வேறு நக்கீரன்)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s