“சிட்டி” – சாத்தியமானது எப்படி …? டெக்னாலஜியை விவரிக்கும் ஒரு வீடியோ…


“எந்திரன்” திரைப்பட படப்பிடிப்பு அனுபவத்தைப்பற்றி,
நிறைய – படித்திருக்கிறோம்…கேள்விப்பட்டிருக்கிறோம்…!

ஆனால் எப்படி எடுத்தார்கள் என்பதை பார்க்கும்போது….
ஏற்படும் உணர்வு….?

பாவம் ரஜினி….

இத்தகைய கொடுமைப்படுத்தும் டெக்னாலஜி படங்களில்
நடிப்பதை விட இயல்பான படங்களில் நடிப்பது
அவருக்கு இன்னும் சுலபமானதாக இருக்கும்
என்றே தோன்றுகிறது … இல்லையா … ???

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

One Response to “சிட்டி” – சாத்தியமானது எப்படி …? டெக்னாலஜியை விவரிக்கும் ஒரு வீடியோ…

  1. புதியவன் சொல்கிறார்:

    சார்… பழைய புராணப் படங்களில், அதிலும் ஆறுமுகனாக நடிப்பவர்களுக்கு மீதி 5 முகத்துக்கும் இப்படித்தான் தயார் செய்வார்கள். அந்த பேஸ்ட் முகத்தில் அப்பும்போது மலர்ச்சியாக வைத்துக்கொள்ளவேண்டும். கொஞ்சம் அசைந்தாலும் பிம்பம் கோரமாகிவிடும். இதனை நடிகர் சிவகுமார் அவர்கள் சொல்லியுள்ளார்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.