குஜராத்தி “அஸ்மிதா” ….!!!


குஜராத் கொடுத்து வைத்த ஒரு பிரதேசம்…
இந்தியாவிலேயே மிகவும் அதிருஷ்டக்கார மாநிலம்..

எல்லா மாநிலங்களுக்கும் ஒரு சி.எம். மட்டும் தான்.
ஆனால், குஜராத்திற்கு –

ஒரு சி.எம்.,

ஒரு பி.எம்.,

ஒரு தலைமை தேர்தல் கமிஷனர்,

ஒரு அடானி அண்ட் சன்ஸ் & பிரதர்ஸ் குடும்பம்,

ஒரு அம்பானி அண்ட் சன்ஸ் & பிரதர்ஸ் குடும்பம்,

எல்லா மாநிலங்களுக்கும் ஒரு பட்ஜெட் தான்…
குஜராத்திற்கு ஏகப்பட்ட பட்ஜெட்கள் …

அஹமதாபாத்-ல் சில…
டெல்லியில் சில …
சாதாரண நாட்களில் சில,
தேர்தல் சமயத்தில் சில –

3 மாதங்களில் 5 முறை –
கடந்த ஒரே மாதத்தில் 3 முறை -பிரதமர் விசிட்…

மாநில தேர்தல்களுக்காக இவ்வளவு
மெனக்கெடும்-அலையும் பி.எம்….!!!

அப்புறமென்ன…?

என்ன, ராணுவத்தில் தான் கொஞ்சம் பற்றாக்குறை –
அதனால் என்ன…?
அதான் தலைவர் இருக்கிறாரே…!!!

ஆமாம் – தமிழகத்தை குஜராத் மாநிலத்துடன் இணைக்க
அரசியல் சட்டத்தில் எதாவது வழி இருக்கிறதா…?
இருந்தால் தேவலை…..அல்லவா…? ….. 🙂 🙂 🙂

——————————————————————-

பின் குறிப்பு – “குஜராத்தி அஸ்மிதா” என்றால் என்ன அர்த்தம்…?
நான் சொல்ல மாட்டேன். நீங்களே கண்டுபிடிப்பது தான்
சுவாரஸ்யமாக இருக்கும்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to குஜராத்தி “அஸ்மிதா” ….!!!

 1. SUBBARAMAN R சொல்கிறார்:

  GUJARATHI PRIDE – ASMITHA, A FEMININE NAME ALSO.

 2. Ilango சொல்கிறார்:

  K.M.sir

  Narendra Modi won the elections so spectacularly because he convinced the electorate that he is the true bearer of the Gujarati identity.
  This is an identity that no longer acknowledges the values of
  Mahatma Gandhi, that believes ethics is negotiable,

  and that revels in Modi’s hyper-masculine politics.

  I got this definition from
  https://www.researchgate.net/publication/261890018_Modi_and_Gujarati_'Asmita

 3. பிரனீஷ் சொல்கிறார்:

  // அதிருஷ்டக்காரர் மோடிjiயா அல்லது அடானிji யா அல்லது அம்பானிji யா …? / பிப்ரவரி 13…. 2015/ அனறு வெளிவந்த இடுகை …. தற்பா தும் … அதே நிலமை தானே ….? குஜராத்தை விலை காெடுத்து வாங்கிக் காெண்டு இருக்கும் நிலை பற்றி யாரும் ஒன்றும் பேசமுடியாது …!!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   பிரனீஷ்,

   தேவலையே…
   நல்ல ஞாபக சக்தி உங்களுக்கு…!!!

   நினைவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி.

   அதிருஷ்டக்காரர் மோடிjiயா அல்லது அடானிji யா அல்லது அம்பானிji யா …? -படிக்க விரும்புவோர் இதை க்ளிக் செய்யவும்…!!!

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • பிரனீஷ் சொல்கிறார்:

    இந்த ஞாபக சக்திக்கு சாெந்தக்காரர் என் தந்தை திரு . பாமரன்செல்வராஜன் …. அவர் கூறியதின்பேரில் அந்த இடுகையை படித்தபின் இட்ட பின்னூட்டம் இது … நன்றி …! அதுமட்டும் அல்லாது அப்பாேதைய கருத்து செறிந்த பின்னூட்டங்களையும் வாசிக்க சாெல்லுவார் … தற்பாேது 2014 டிசம்பர் மாதத்தில் வெளிவந்த ” சிங்கம்.. நரி ” பகுதிகள் நான்கையும் படித்து காெண்டு இருக்கிறேன் … அருமையான இடுகைகள் …!!!

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     பிரனீஷ்,

     இன்னொரு புதிய இளம் வாசக நண்பரை அறிமுகப்படுத்தியதற்காக
     உங்கள் தந்தை செல்வராஜன் அவர்களுக்கு எனது நன்றிகள்.
     உங்களுக்கு வரவேற்பும், நன்றியும்.

     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

 4. Sundar Raman சொல்கிறார்:

  What you have stated is nothing but facts – CM,PM, Public prosecutor ,CBI ,Election commissioner everybody is Gujarathi … Is there any thing wrong that ? by law or constitution ?. Was there a partiality shown by PM , that he allots more resources , more projects for Gujarat ? or to Ambani or Adani ? or from Adani or Ambani ? – any specific issues or corruption ? not even any allegations have come

  it is fact that North east is the priority ( one it is under developed , second , it makes a sense, by doing lot of projects their electoral chances becomes better ) – For Ambani , I believe the gas prices etc., are far lower than UPA fixed prices ( meaning not favourable to Ambani ) , he stands to lose lots of money ( probably that’s y they are bashing him in NDTV and CNN IBN 18 – both has Ambani’s stake – substantial stake ) . There are people like Essar ( from Gujarat – buy they are madras based marwarys ) having a real problem with the govt – as they had spies and plants inside the ministry and are having tough time , selling assets to tide over the problems , Videocon also I believe are having problems .

  Everyone said demonitization brought miseries – but people believed PM and rallied behind him ( UP election) – same way now TV/Press and some people are bashing GST , whether it is good for the nation , do the people support ? we will come to know this only after elections . There is certainly a big trouble in FM , as they are changing the law making it more user friendly only after going through difficulties – many things are getting fixed , so this will also get fixed over a period of time.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.