முரளியும், கண்ணனும்…!!!சூடான அரசியல் இடுகைகளுக்கிடையில் –
ஒரு மாறுதலுக்காக – ஒரு மன நிறைவுக்காக – –
முரளியும், கண்ணனும் …..

———————————————————————————————-

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to முரளியும், கண்ணனும்…!!!

 1. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  இடுகையை பதிவிட்ட பிறகு, இன்னொரு கண்ணன் பாடல் –
  அதுவும் ஒரு அற்புதமான பாடகர் முகேஷ் பாடியது
  நினைவிற்கு வந்தது….

  முறையாக இசை கற்காத, இவரது ஆர்வமும், முயற்சியும்,
  குரல் வளமும் – பிரமிப்பை தருகிறது…

  வாழ்க… முகேஷ்…வாழ்க …!!!

  ….

  • புதியவன் சொல்கிறார்:

   என்ன இசையமைப்பு. என்ன மாதிரி வரிகள். அதற்கு எப்படிப்பட்ட திரை presentation. இதெல்லாம் இனிமே சாத்தியமா? கர்ணனுக்காக கண்ணீர் சிந்தாதவர் யார். கொஞ்சம் ஓவர் ஆக்டிங் இருந்தபோதும், அந்தப் படம், அதிலும் பாடல்கள் வரும் சமயங்கள், மனதை உருக்கிவிடும்.

   இவருக்கு என்ன குரல் வளம். கடவுளின் கொடை. நல்லா இருக்கட்டும்.

   கண்ணில் நீரை வரவழைக்கும் இரு பாடல்கள். பகிர்ந்ததற்கு நன்றி கா.மை. சார்.

 2. chandramouly.venkatasubramanian சொல்கிறார்:

  Nice songs

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.