உங்களால் சிரிக்காமல் பார்க்க முடியுமா இதை …?


எப்போதும் சீரியசாகவே எழுதிக்கொண்டிருந்தால்….
டென்ஷன் அதிகரிக்கிறது…B.P. எகிறுகிறது…
(எழுதுபவருக்கு தான்….. 🙂 🙂 …!!!)

எனவே தான் அவ்வப்போது…. டென்ஷனை குறைக்க…
இப்படியெல்லாம்….!!!

————————————————————————————————————-

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to உங்களால் சிரிக்காமல் பார்க்க முடியுமா இதை …?

 1. அறிவழகு சொல்கிறார்:

  ஐயா,

  ஸ்ரீதேவி பற்றி ஒரு சில வார்த்தைகள்.

 2. BVS சொல்கிறார்:

  பொதுவாக ஆண்களை விட பெண்கள் சாமர்த்தியசாலிகள்; கெட்டிக்காரர்கள்.
  ஆனால், அவர்கள் அதை வெளிக்காட்டி கொள்வதில்லை. ஆண்கள் இளிச்சவாயர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
  இந்த காமெடி ஷோ அதற்கு எடுத்துக்காட்டு. நல்ல காமெடி ஷோ.
  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கா.மை.சார்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   பெரும்பாலான பெண்களைப் பொறுத்த வரை இது உண்மை தான்.
   தங்கள் சாமர்த்தியத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அப்பாவிகளைப்போல்
   காட்சியளித்துக்கொண்டே, வெகு சுலபமாக மற்றவர்களை முட்டாளாக்கி விடுவார்கள்…!!!

   இந்த காமெடியை நான் 4-5 தடவை திரும்பத் திரும்ப பார்த்து விட்டேன்.
   ஆனால், ஒவ்வொரு தடவையும் சிரிப்பை அடக்க முடியவில்லை. ரொம்ப இயற்கையாக, ஒன்றுமே தெரியாதது போல் தேவதர்ஷிணி பேசிக்கொண்டே போவதும் – ராம்கி பேந்த பேந்த விழிப்பதும் – அபாரமான காமெடி.

   இதை இடுகையில் சொல்லத் தவறி விட்டேன்- இந்த காமெடி சீனின்
   உருவாக்கத்திற்கு காரணமான அனைவருக்கும் நமது மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்….

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. Baskar சொல்கிறார்:

  Sir, waiting for your செயிண்ட் ஜோசப் கருணை இல்ல comment/POV. Almost all the people are died there are likely to be tamil people but surprisingly no one seems wants to discuss or even say nothing happened.. why sir?

 4. R.Gopalakrishnan சொல்கிறார்:

  I reluctantly saw this and subsequently enjoyed thoroughly and saw for 3 to 4 times. Not only this,
  I some how convinced my wife to see this video. She also enjoyed and saw about 5 times.
  Thanks to KM.

 5. புதியவன் சொல்கிறார்:

  நான் வெளியிட்ட அன்றே பார்த்தேன், ரசித்தேன். நகைச்சுவைக் காட்சிகள் மனதை ரிலாக்ஸ் செய்கிறது. நல்ல, யாரையும் புண்படுத்தாத காமெடி எப்போதுமே ஹிட் ஆகும். பகிர்வுக்கு நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s