நமக்கே தெரியாமல், தூத்துக்குடியில் இப்படி ஒரு திட்டமா…!!!


திருவாளர் நிதின் கட்கரி கதை விட மாட்டார் என்றே நம்புகிறோம்…
ஆனால், நம்ம ஊரில் இதுவரை இதைப்பற்றி
யாருமே பேசவில்லையே…!!!
செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள்,
………………………………………தபாஜக தலைமை உட்பட…?

கீழே இருப்பது தமிழ் ஹிந்து செய்தி…

ஏற்கெனவே தூத்துக்குடியில் இந்த திட்டம் வந்துவிட்டது
என்று நி.க.சொல்கிறார்…
இது நிஜந்தானா…?

தூத்துக்குடி வாசிகள் யாராவது உறுதிப்படுத்துங்களேன்…!!!

நிஜமென்று தெரிந்தால் –
கட்கரிஜிக்கு அவசியம் “ஜே” போட வேண்டும்… 🙂 🙂 🙂——————————————————————————–

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to நமக்கே தெரியாமல், தூத்துக்குடியில் இப்படி ஒரு திட்டமா…!!!

 1. BVS சொல்கிறார்:

  ஒரு வேளை திட்ட அளவில் பேசிக்கொண்டிருப்பார்கள்.
  பேசியது மத்திய பிரதேசத்தில் தானே ? கொஞ்சம் அதிகமாகவே
  வாசித்திருக்கிறார்.சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவே
  சொல்லி விட்டார். ஆமாம் நீங்கள் சொன்ன மாதிரி தபாஜக எப்படி இன்னமும்
  வாயை திறக்கவே இல்லை?

 2. Pingback: நமக்கே தெரியாமல், தூத்துக்குடியில் இப்படி ஒரு திட்டமா…!!! – TamilBlogs

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Mr.LVISS,

   உங்களை மீண்டும் இங்கே பார்க்க “மகிழ்ச்சி”…!!!

   your link –
   http://www.business-standard.com/article/economy-policy/new-conversion-of-sea-water-into-potable-water-in-tamil-nadu-to-start-soon-114112700680_1.html

   (-the other link just repeats the same news what I have given in the above article )

   This gives the following information as a reply in Rajya Sabha –

   நவம்பர் 27, 2014 தேதியிட்ட இது – ஒரு அரதப்பழசான செய்தியாக
   தெரிகிறதே…

   மூன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் ராஜ்ய சபாவில் அறிவிக்கப்பட்டது இன்னமும் செயல்படத்துவங்கவில்லையா….???

   the News says –

   A new Low Temperature Thermal Desalination (LTTD) Technology plant to come at the Tuticorin Thermal Power station in Tamil Nadu. Tamil Nadu. This will convert Sea Water Into Potable Water.

   Dr.Harsh Vardhan, Minister of Earth Sciences, in a written reply in Rajya Sabha today said that the work has been initiated to set up a prototype Low Temperature Thermal Desalination (LTTD) Technology plant at the Tuticorin Thermal Power station, Tamil Nadu.

   The capacity of each of these LTTD plants is 1 lakh liter of potable water per day.

   – ஒரு நாளைக்கு ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் தான் என்பது ஏமாற்றம்….. இதெல்லாம் எந்த அளவிற்கு பத்தும்…?

   நான் ஏதோ பெரிய திட்டம் புதிதாக வருகிறதாக்கும் என்று நினைத்து மகிழ்ந்து, எழுதினேன்…. இது மூன்றரை ஆண்டுகளுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டு, இன்னமும் நடைமுறைக்கு வராத, அதுவும் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் லிட்டர் மட்டுமே தயாரிக்கும் ஒரு திட்டம்…

   மகிழ்ச்சி தரவில்லை…..
   கட்கரிஜி அவரைப் பாராட்டும் வாய்ப்பை நமக்கு கொடுக்கவில்லை… !

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

  • அறிவழகு சொல்கிறார்:

   பாஜகவுக்கு வாய்த்த அடிமைகள்… அவர்களின் எதிர்பார்ப்பை மீறி கூவுகின்றன. பாஜகவுக்கு வேறென்னவேனும்.

 3. bandhu சொல்கிறார்:

  இதை நடைமுறைக்கு கொண்டுவந்திருந்தால், உண்மையிலேயே பாராட்டுக்கு உரியவர்!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   bandhu,

   அவரை பாராட்ட நமக்கு கொடுத்து வைக்கவில்லை…!!!

   (பின்னூட்டங்களை பார்க்கவும்….)

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s