கோயம்புத்தூரில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் அதிநவீன OFO வாடகை சைக்கிள் ..!!!


கோவையில் smart city programme -ல் ஒரு பகுதியாக,
ஜிபிஎஸ் வசதி பொருத்தப்பட்டுள்ள அதிநவீன வாடகை சைக்கிள்
திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக செய்தியில் பார்த்தேன்…

கோவைக்கு வெளியே வசிக்கும் நண்பர்களும் அது குறித்து
அறிந்து கொள்வதற்காக, அதைப்பற்றி கிடைத்த விவரங்களை
கீழே பதிவிட்டிருக்கிறேன்.

விரைவில், சென்னை உட்பட மற்ற பெரிய நகரங்களுக்கும்
இந்த திட்டம் கொண்டு வரப்படுமென்று தெரிகிறது. துவக்கத்தில்
கொஞ்சம் அந்நியமாக தெரிந்தாலும், பழகப் பழக, இது நல்ல
பயனைத்தரும் என்றே தோன்றுகிறது.

விமரிசனம் தளத்தின் கோவை பகுதி வாசக நண்பர்கள்
யாராவது இந்த வசதியை பயன்படுத்தி இருந்தால் –
அவர்களது கருத்தை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

சிங்கப்பூரில் சென்ற மார்ச்சிலேயே இதே OFO வந்து விட்டதாகத்
தெரிகிறது… அங்கே போட்டியாக இரண்டு மூன்று கம்பெனிகள்
வந்து விட்டதாகவும் தெரிகிறது….அங்குள்ள நண்பர்கள் இதை நிறைய
பயன்படுத்தி இருப்பார்கள். நண்பர்கள் யாராவது இது குறித்த
அனுபவங்களை தெரிவித்தால், மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக
இருக்கும்…!!!

என்ன இருந்தாலும் – சிங்கப்பூர் அனுபவம் கொஞ்சம்
வித்தியாசமாக இருக்கும் அல்லவா…..!!!

——————————————————————————–

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to கோயம்புத்தூரில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் அதிநவீன OFO வாடகை சைக்கிள் ..!!!

  1. Pingback: கோயம்புத்தூரில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் அதிநவீன OFO வாடகை சைக்கிள் ..!!! – TamilBlogs

  2. செ. இரமேஷ் சொல்கிறார்:

    Vanakkam.
    I’ve used this service since its inception. I’m in Singapore since 2007 and I rely only on Public Transport in Singapore and I’m very much convenient with this kind of service. If needed, I’ll rent Taxi at times. Sometimes, the place I want to visit may be near a 1 Km, but Bus may take 15 min to reach the place (as it go round several streets), during such instances I use OFO to reach the place in 5min. Moreover, I can save the money. For first 15min, it is free, then minimum charge is 50 cents and the rate goes on. OFO/Obike/Mobile – there are three different companies exist in Singapore. Some of them take deposit money of $49 and some not. Sometimes, they promote the usage by providing promotional rates such as Unlimited rides for $1.50 for 60 cents. So no other hidden charges.
    It is really a wonderful service but you need to be mindful while using it. If not, you will be over-charged if the locks are not closed.
    Here also, people don’t park the vehicles at its allocated places and Govt enforcing those companies to make this happen. Every new system has some flaws, but it has more pros than cons.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.