சபாஷ் சிங்கப்பூர்…இதைப்பார்த்தாவது பாஜக மத்திய அரசு கற்றுக் கொள்ளுமா…? Facebook -ஐ கையாள்வது எப்படி என்று….?Facebook – பிரதிநிதியை, சிங்கப்பூர் அரசு கையாளும் விதம் குறித்த
ஒரு அற்புதமான செய்தி வீடியோ வெளியாகி இருக்கிறது…

சிங்கப்பூர் பாராளுமன்ற அவைத்தலைவர் திரு.சார்லஸ் சோங்,
அவர்களின் தலைமையில் நடைபெறும் ஒரு விசாரணையின்போது,

சிங்கப்பூர் சட்ட அமைச்சர் திரு.கே.ஷண்முகம்,
Facebook பிரதிநிதியை எப்படி மடக்குகிறார் என்பதை அற்புதமாக
விளக்குகிறது இந்த நாலரை நிமிட செய்தி வீடியோ…

இந்த வீடியோவில் கொடிகட்டிப் பறப்பது சிங்கப்பூர் அரசின்
நிர்வாகத்திறன் மட்டும் அல்ல… ஒரு தமிழனின் ஆளுமையும் கூட…

எவ்வளவு அழகாக, திறமையாக, புத்திசாலித்தனமாக-
விவாதத்தை மேற்கொள்கிறார் திரு.கே.ஷண்முகம்…!!!

ஒரு தமிழனாக –
இவரைப் பார்த்து பெருமையும், கர்வமும்,கொள்கிறேன்…!!!

———————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to சபாஷ் சிங்கப்பூர்…இதைப்பார்த்தாவது பாஜக மத்திய அரசு கற்றுக் கொள்ளுமா…? Facebook -ஐ கையாள்வது எப்படி என்று….?

 1. BVS சொல்கிறார்:

  // ஒரு தமிழனாக –
  இவரைப் பார்த்து பெருமையும், கர்வமும்,கொள்கிறேன்…!!!//

  நானும் வழிமொழிகிறேன்.

 2. BVS சொல்கிறார்:

  எவ்வளவு கச்சிதமாக வார்த்தைகளை கணப்பொழுதில் செதுக்குகிறார் ;
  இந்த மாதிரி “புத்திசாலித்தனமான” விஷயங்களை
  எல்லாம் நம்ம ஊர் தொலைக்காட்சிகள் கூட காட்டுவதில்லை.
  தப்பித்தவறி நம்ம ஊர் தமிழர்கள் விழித்துக் கொண்டு விடப்படுகிறார்களே
  என்று பயம் ?

 3. Pingback: சபாஷ் சிங்கப்பூர்…இதைப்பார்த்தாவது பாஜக மத்திய அரசு கற்றுக் கொள்ளுமா…? Facebook -ஐ கையாள்வது எப்பட

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.