இந்த போஸ்டர் நிஜந்தானா…? என்ன ஆயிற்று பா.ம.க.வுக்கு….?


இந்த போஸ்டரை பார்த்ததும், ஒருக்கணம் அதிர்ந்து விட்டேன்…

இந்த போஸ்டர் நிஜமானதா…?
என்னால் நம்பவே முடியவில்லை…

பாமக தனது போஸ்டரில் இத்தனை ஜாதிகளை
குறிப்பிட்டிருக்கிறதா..?

என்ன ஆயிற்று டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு…?

ஏன் இப்படி….?
இதற்கு எதாவது பின்னணி இருக்கிறதா..?

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to இந்த போஸ்டர் நிஜந்தானா…? என்ன ஆயிற்று பா.ம.க.வுக்கு….?

 1. Pingback: இந்த போஸ்டர் நிஜந்தானா…? என்ன ஆயிற்று பா.ம.க.வுக்கு….? – TamilBlogs

 2. புதியவன் சொல்கிறார்:

  //இதற்கு எதாவது பின்னணி இருக்கிறதா..?// – கா.மை. சார்… நிஜமாகவே உங்களுக்குப் புரியலையா?

  முதலில் போஸ்டரைப் பார்த்ததும், நல்ல நகைச்சுவை, கோபுலு இல்லாத குறை தீர்ந்தது என்றுதான் என் மனதில் தோன்றியது.

  இதற்கு முன்பும் (சமீபமா) இதைப்போன்றதொரு போஸ்டர் பார்த்திருக்கேன். ஒரு புது மதத்தில் சேர்பவன், இருப்பவர்களைவிட அந்த மதத்தைத் தான் தீவிரமாகப் பின்பற்றுவான் (peer pressure of showing he really belongs to that). பாமக, அதிலும் அன்புமணி, ‘வன்னியர்’ ஜாதிக்கானது மட்டும் இல்லை என்று திரும்பத் திரும்ப மக்கள் மனதில் பதிக்கவேண்டிய அவசியம் பாமகவுக்கு இருக்கிறது, அது வெற்றி பெறாது என்றபோதும்.

  நல்லவேளை,’அன்புமணி வன்னியர்’ என்றெல்லாம் அவர்களுக்கும் ஜாதி போட்டுக்கொள்ளவில்லை.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   அவர்கள் மனதில் உள்ளது ஏற்கெனவே உணர முடிந்தது தான். ஆனால், அதை இப்படி வெளிப்படையாக காட்டிக்கொள்வார்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை… அதான் அதிர்ச்சியாக இருந்தது.

   எப்போதாவது, நாம் தூங்கி மீண்டும் கண் விழிக்கும்போது, நாம் சற்றும் எதிர்பாராமல், உலகம் டைம் மெஷினின் மூலம் ஒரு 80-90 ஆண்டுகள் பின்னால் போயிருந்தால் எப்படி இருக்கும்…? அத்தகைய ஒரு உணர்வு தான் எனக்கு ஏற்பட்டது இந்த போஸ்டரை பார்த்ததும்…

   மிகுந்த பிற்போக்கான, வருந்தத்தக்க விஷயம்..!

   -காவிரிமைந்தன்

   • mekaviraj சொல்கிறார்:

    மிக கேவலமான poster – இந்த கால இளைஞர்களுக்கும் இவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை – huge generation gap

 3. avudaiappannav சொல்கிறார்:

  you are wrong …all tamilans have the saathi in the past…saathi olippu fraud

 4. Mani சொல்கிறார்:

  a.pannav,

  Ask your leader to tell this in a PUBLIC MEETING.

 5. பாபுஜி . ச சொல்கிறார்:

  பா. ம. க. ஒரு குறிப்பிட்ட சாதி சார்ந்தது அல்ல என்று நிறுவ நினைத்து செய்த தவறு இது. இருந்தாலும் அன்பு மணியின் ஆளுமையையும் பா.ம. க. நல்ல செயல்பாடுகளும் தேவைதான் என்றே கருதுகிறேன்.

 6. Tamilian சொல்கிறார்:

  இப்போது இந்த போலி சாதி ஒழிப்பு பேச்சுக்களும திருமாவளவன் மற்றும் சில சாதி கட்சி தலைவர்களும் சாதி ஒழிப்பு எனகிற பெயரில் அடிக்கிற கூத்துக்களுக்கு எதிரவினையாற்றுகிறாரகள. பெயருக்குரிய சாதியை போட்டுக்கொள்ளாவிட்டால சாதி ஒழிக்கபடுமா?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.