இமயத்தில் ஒரு “சிலீர்” பயணம்….!!!2500 கிலோமீட்டர் கிழக்கு-மேற்காக பரந்து, விரிந்திருக்கும் இமயமலைத் தொடர், சிகரங்கள்…! எத்தனை ஆயிரம் கோடி வருடங்களுக்கு முன் தோன்றியவையோ…!!!

எத்தனை முறை போனாலும் அலுப்பதே இல்லை. ஒவ்வொரு பயணமும் முடிந்து, 6 மாதங்கள் ஆவதற்குள்ளாகவே, அடுத்த பயணம் எப்போது என்று ஆவல் துளிர்க்கத் துவங்கி விடுகிறது.

10 தடவைகளுக்கும் மேலாக சென்றிருந்தாலும், இமயமலையின் அற்புதங்களில், நான் காண முடிந்தது மிக மிகச்சிறிய அளவே…! பலமுறை விரும்பியும் இன்னும் போக முடியாத ஒரு மிக முக்கியமான இடம் இருக்கிறது….

நேரில் போக – வாய்ப்பு அமையும்போது அமையட்டும்.. இப்போதைக்கு
வலைத்தளத்திலேயே பார்ப்போம் என்கிற முடிவுடன், உங்களையும்
கூட அழைத்துச் செல்ல விரும்பினேன்… வருகிறீர்களா…?

….

….

———————————————————————————

ஹெலிகாப்டர் வசதியும் இருக்கிறது என்றாலும் கூட,
என் விருப்பம் – நடைப்பயணம் தான்…
பாருங்களேன்… எத்தனை அழகான வழி…காட்சி, அனுபவங்கள்…!!!
இந்த அனுபவத்தைத் தவற விடலாமா …?
அப்படியே காட்சிகளை கண்களுக்குள்ளாகவே இருத்திக் கொண்டு விடலாம்
போலிருக்கிறதல்லவா…?


..

..

..

“Amarnath, Kashmir, India”


..

..

..

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to இமயத்தில் ஒரு “சிலீர்” பயணம்….!!!

  1. Pingback: இமயத்தில் ஒரு “சிலீர்” பயணம்….!!! – TamilBlogs

  2. புதியவன் சொல்கிறார்:

    என் கனவுப் பயணம். ஹிந்தி மட்டும் எனக்குத் தெரிந்தால், நான் நிச்சயம் இதுபோன்ற இடங்களுக்கு, ஹரித்வார், கேதார் நாத்துக்கு மேலே என்றெல்லாம் பயணம் செல்ல ஆசைப்படுவேன், நிறைவேற்றிக்கொள்வேன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.