இந்த கார்ட்டூனுக்கு விளக்கம் தேவையா என்ன….?


இன்றைய தினம் ‘ஹிந்து’ ஆங்கில நாளிதழில்,
சுரேந்திரா வரைந்துள்ள கார்ட்டூன் –

காதுகளில் வேறு எதுவும் கேட்காது ….
நிஜம் தானே….!!!

———————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to இந்த கார்ட்டூனுக்கு விளக்கம் தேவையா என்ன….?

 1. தமிழன் சொல்கிறார்:

  ஒரு அரசியல்வாதியா மோடி அவர்கள் செய்வது தவறு இல்லை. தமிழகத்துக்கு நன்மை செய்து அதனால் கர்னாடகாவில் தோற்றால், நாம் எல்லோரும் ‘மோடி மேஜிக் காலி’ என்று சொல்வோமே தவிர, நியாயத்தின்பால் செயல்பட்டதால் கர்னாடகா மக்கள் புறக்கணித்தார்கள் என்று எழுதமாட்டோம். ஆனால் அவருக்கு காங்கிரஸைக் குற்றம் கூறும் அருகதை போய்விட்டது.

 2. tamilpani சொல்கிறார்:

  விஷயம் புரிகிறது என்பது உண்மை தான். ஆனால் காதிலிருந்து சப்தம் வரும்படி ஸ்பீக்கர்கலின் படம் இருப்பதுதான் இடிக்கிறது.
  ரமணன்

 3. Raghavendra சொல்கிறார்:

  // தமிழகத்துக்கு நன்மை செய்து //

  இவர் தமிழகத்திற்கு எங்கே நன்மை செய்யப்போகிறார் ?
  சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை நிறைவேற்றுவது அரசியல் சாசனப்படி
  மத்திய அரசின் கடமை. அதைத்தானே செய்யப்போகிறார் ?

  இதை தமிழகத்திற்கு நன்மை செய்வதாக எப்படி கூற முடியும் ?

  • தமிழன் சொல்கிறார்:

   ராகவேந்திரா – இப்போதெல்லாம் ‘கடமை’யைச் செய்வதற்கு எங்கு ஆட்கள் இருக்கிறார்கள்? இல்லைனா அரசுப் பணில இருந்து பெரும்பாலான ஊழியர்கள் லஞ்சம் வாங்குவாங்களா?

   பாஜக தன் கடமையைச் செய்தால், அது தம்ழகத்துக்கு நன்மை பயக்கும் செயல். ஆனா, அவங்க, இப்போ கர்னாடகா தேர்தல், தமிழகத்துல இப்போதைக்கு தேர்தல் இல்லை என்று அதற்கேற்றபடி நடந்துகொள்கிறார்கள். அதனால் பாஜகவுக்கு காங்கிரசைக் குறை சொல்லும் யோக்கியதை இல்லை.

 4. Pingback: இந்த கார்ட்டூனுக்கு விளக்கம் தேவையா என்ன….? – TamilBlogs

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.