அய்யோ பாவம் – காங்கிரசுக்கு பயந்து பாஜகவுக்கு ஓட்டுப்போட்ட இந்தியன்….!!!


சார்லி சாப்ளினை பார்க்கும்போதெல்லாம் எனக்கு, நாகேஷ் அவர்களின்
நினைவும் கூடவே வரும்… மாபெரும் கலைஞர்கள்…!!!

அவலத்தைக்கூட நகைச்சுவையாக சித்தரிக்க யாரால் முடியும்…?
இவர்களைப் போன்ற உன்னத கலைஞர்களை விட…..!!!

( இந்த வீடியோவை கலந்தாக்கம் செய்த, நான் அறியாத அந்த நண்பருக்கு நன்றி…..! )

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to அய்யோ பாவம் – காங்கிரசுக்கு பயந்து பாஜகவுக்கு ஓட்டுப்போட்ட இந்தியன்….!!!

 1. Pingback: அய்யோ பாவம் – காங்கிரசுக்கு பயந்து பாஜகவுக்கு ஓட்டுப்போட்ட இந்தியன்….!!! – TamilBlogs

 2. paamaran சொல்கிறார்:

  செய்திகள் … பலவிதம் .. அதில் இதுவும் ஒன்று : // சிறுபான்மையின பெண்கள் என்றால் மோடி அமைதியாகிவிடுவார்.. அமெரிக்காவில் கப்பலேறிய மானம்! //
  https://tamil.oneindia.com/news/india/newyork-times-editorial-speaks-about-modi-silence-as-lots-of-women-in-india-are-attacked/articlecontent-pf305122-317542.html

 3. புதியவன் சொல்கிறார்:

  காணொளி திறக்கலை கா மை சார்.

 4. அறிவழகு சொல்கிறார்:

  எங்கே அந்த வீராதி வீரர்கள் சூராதி சூரர்கள். இது காங்கிரஸின் சதி என்று ஓலமிட்டு வருவார்களே எங்கே அவர்கள்.

  புதியவன்,

  இங்கு வீடியோ திறக்கலன்னா பரவாயில்லை. youtube லோகோ மீது டபுள் க்ளிக் பன்னுங்கள். youtube-லேயே அது திறக்கும்.

 5. BVS சொல்கிறார்:

  உம்ம மண்டையும், நாட்டில் உள்ள ATM -களும் காலியாக இருப்பதற்கு
  யார் காரணம் அய்யா ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.