நீதிபதி லோயா மரணம் குறித்து ….
நீதிபதி லோயா மரணம் குறித்து சிறப்பு புலனாய்வுக்குழு
தேவை இல்லை என்று சற்று முன்னர், உச்சநீதிமன்றம் தீர்ப்பு
கூறி இருக்கிறது….

பாஜக தலைவரை அவ்வளவு சுலபமாக மாட்டி விடலாமென்று
நினைத்து செயல்பட்டவர்களுக்கு
இது ஒரு சிறந்த பாடம்….

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.
“இறுதி”யில் “தர்மம்” வெல்லும்…

சரித்திரமும், நிகழ்காலமும், மீண்டும் மீண்டும் கற்றுத்தரும்
இந்த பாடத்தை நல்லவர்கள் மறக்க மாட்டார்கள்….!
என்றும் நம்பிக்கை இழக்க மாட்டார்கள்….!!!

“மகிழ்ச்சி”

——————————————————————————–

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to நீதிபதி லோயா மரணம் குறித்து ….

 1. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  வழக்கை தொடுத்தவர்களில் ஒருவரும், சீனியர் சுப்ரீம் கோர்ட்
  லாயருமாகிய திரு.பிரசாந்த் பூஷன், தீர்ப்புக்கு பிறகு
  தெரிவித்த கருத்துகள் –
  ———————————

  https://www.indiatoday.in/india/story/it-is-a-black-day-in-supreme-court-s-history-says-prashant-bhushan-

  1215473-2018-04-19

  Loya death ruling a black day in Supreme Court history, says Prashant Bhushan

  IndiaToday.in
  New Delhi
  April 19, 2018
  UPDATED 12:55 IST
  ——–

  SC today quashed PILs seeking SIT probe into Judge Loya’s death…The SC bench headed by CJI said that there is no need for probe.
  Disappointed with the verdict, Prashant Bhushan called it a ‘black day in SC’s history’.
  “Extremely disappointing” reacted senior advocate Prashant Bhushan today…
  ….

  Prashant Bhushan is one of the petitioners who sought an independent probe in the case. While addressing the media after the Supreme Court pronounced its verdict,
  Bhushan called it “extremely disappointing”.Expressing dismay over the dismissal of pleas, Bhushan said, “The Supreme Court bench headed by the CJI dismissed the petitions saying –
  there is no reason to disbelieve the two Bombay judges
  who said that three judges slept in the room with two
  beds (without signing affidavit).”

  Reportedly, Bhushan also quoted BH Loya’s medical report and fired that the “ECG and Histopath report falsified Justice Loya’s heart attack story.”

  The three-judge Supreme Court bench observed that there was no reason to doubt the statement made by four judges who were there with Justice Loya at the time of his death and they are of the opinion that doubting their statements would amount to doubting the integrity of the judiciary.
  ————————————————

  http://www.inneram.com/india/16652-prashant-bhushan-upset-due-to-judge-loya-s-case.html

  உச்ச நீதிமன்ற வரலாற்றில் கருப்பு நாள் – பிரஷாந்த் பூஷன்
  April 19, 2018

  புதுடெல்லி (19 ஏப் 2018): உச்ச நீதிமன்ற வரலாற்றில் இன்றைய தினம் கருப்பு நாள் என்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார்.

  செராபுதீன் ஷேக், போலி என்கவுன்ட்டர் வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப் பட்டிருந்தார். பாஜக தேசிய தலைவர் அமித்ஷா. இந்த வழக்கை விசாரித்து வந்தவர் நீதிபதி லோயா. இந்நிலையில் நீதிபதி லோயா திடீரென மரணம் அடைந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்குகள் தொடரப் பட்டிருந்தது. மனு தாரர்களில் ஒருவர் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்.

  இந்நிலையில் இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன்,

  “ உச்ச நீதிமன்ற வரலாற்றில் இன்றைய தினம் கருப்பு நாள். நீதிமன்றத்தின் தீர்ப்பு கடுமையான அதிருப்தியை தந்துள்ளது” என்றார்.

  பல்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப் பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் வழக்குகளில் தொடர்புடைய பாஜக தலைவர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் சமீப காலமாக அனைத்து வழக்குகளில் இருந்தும்
  விடுவிக்கப் படுவது குறிப்பிடத்தக்கது.
  ——————————————————————————————————————————

 2. venkat சொல்கிறார்:

  you will believe a lawyer to filed the suit. but not the three judges who ruled out the petition! as the judges said the suit is scandulous! you wanted some tabloid like material to keep your blog active. don’t fall for such cheap scandals.

  stop seeing conspiracy in everything….

  Have a life

 3. Ram சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  நீங்கள் முன்பு சொல்லி இருந்தீர்கள். சிலர் இருக்கிறார்கள் அவர்கள் வேறூ
  எந்த இடுகையிலும் கருத்து சொல்ல மாட்டார்கள்; விவாதங்களில் கலந்து
  கொள்ள மாட்டார்கள். ஆனால், பாஜகவைப்பற்றியோ, அதன் தலைமை
  பற்றியோ எதாவது எழுதினால் போச்சு; எங்கிருந்தாவது வந்து குதித்து விடுவார்கள்; தலைமைக்கு காவடி தூக்க என்று. இதுவும் அந்த மாதிரி
  ஒன்று தான் என்பது தெரிகீறது. கண்ணிருந்தும் குருடர்கள்;
  மூளை இருந்தும் யோசிக்க இயலாதவர்கள்; புத்தியை தங்கள் தலைவர்களிடம்
  அடகு வைத்து விட்டவர்கள்; கொலைகாரர்களை தலைவர்களாக கொண்ட
  கட்சியினரிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்? தங்கள் தலைமை
  கொலைகாரர்களை பாதுகாக்க மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
  நீங்கள் தொடருங்கள் உங்கள் பணியை. நாங்கள் இருக்கிறோம் கூட.

 4. T.Thiruvengadam சொல்கிறார்:

  I am not aBJP supporter nor Bhaktha.I only want to know why Prashant Bhushan did not express even a regret for having harassed Ranjit Sinha Director of CBI for having met some officials of a company when the accused were acquitted.? He obtained the documents by subverting and disaffection get and deterring a govt servant from his duties.The very same S C did not agree with him and he call s it a dark day for the judiciary.why he did not file aPIL against the acquittal.It is time lawyers of his ilk who in the name fighting for justice actually ndermine the judiciary are shown their place.Thiruvengadam

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.