அப்துல் ஹமீத் – சிவாஜி கணேசன் – அற்புதமான ஒரு உரையாடல் -பேட்டி….!!!


சிவாஜியின் குரலைக்கேட்டு எத்தனை நாட்கள் ஆகி விட்டன
என்று நினைத்து தேடிக்கொண்டே வந்தவன் கண்களில் ஒரு பொக்கிஷம்
கிடைத்தது….!

..

நெஞ்சில் உரமின்றி நேர்மைத்த்திறனின்றி –

..

காதலாகிக் கசிந்துருகி கண்ணீர் மல்கி –

………….

.
அப்துல் ஹமீத் அவர்கள், இலங்கை வானொலியில் பணியாற்றிக்கொண்டிருந்த
அந்த நாட்களில், இலங்கைக்கு விஜயம் செய்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
அவர்களை இலங்கை வானொலிக்காக எடுத்த ஒரு பேட்டி, உரையாடல்
வடிவில் கிடைத்தது…. அப்பப்பா… சிவாஜியின் குரல்…!!!

யான் பெற்ற இன்பம் நீங்களும் பெற –


Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to அப்துல் ஹமீத் – சிவாஜி கணேசன் – அற்புதமான ஒரு உரையாடல் -பேட்டி….!!!

 1. Pingback: அப்துல் ஹமீத் – சிவாஜி கணேசன் – அற்புதமான ஒரு உரையாடல் -பேட்டி….!!! – TamilBlogs

 2. Tamil Us சொல்கிறார்:

  வணக்கம்,

  http://www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

  உங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

  நன்றி..
  தமிழ்US

 3. N S Raman சொல்கிறார்:

  Good one…Shivaji what humble personality.

 4. D. Chandramouli சொல்கிறார்:

  Thanks for sharing this awesome interview with the one and only Sivaji Ganesan. He still lives in our hearts.

 5. paamaran சொல்கிறார்:

  நீங்காத நினைவுகள் …! சிவாஜி கணேசனின் பலதரப்பட்ட உருவங்கள் — முகங்கள் என்று பலரும் பார்த்து வியந்து இருப்பீர்கள் … !! ஆனால் பதிபக்தி என்ற படத்தில் பல வித முகபாவனைகளை கண்டு இருந்தாலும் ….. இந்த :–
  ” கொக்கரக் கொக்கரக்கோ சேவலே!
  கொந்தளிக்கும் நெஞ்சிலே,
  கொண்டிருக்கும் அன்பிலே,
  அக்கறை காட்டினாத் தேவலே ”
  என்கிற பாட்டில் வருகிற சிவாஜியின் முகத்தைற்கு ஈடு – இணை ஏது … அந்த முகம் அப்பப்பா — என்ன ஒரு இயல்பான — இளமையான — இயற்கையான — ஒப்பனையில்லாத உன்னத முகம் …!! அது போன்ற ஒரு முகத்தை வேறு எந்த படத்திலும் பார்த்திருக்கவே முடியாது … ஏன் அதே படத்திலும் கூட மற்ற காட்சிகளில் அந்த முகம் காண கிடைக்காது —

  அப்போது அந்த படத்தைப் பார்த்தவர்கள் நினைவலைகளை அங்கே இட்டு செல்லுங்கள் — பார்க்காதவர்கள் அந்த பாடலை யு டியூபில் பாருங்கள் — கூடவே காட்சியில் வரும் எம்.என். ராஜம் அவர்களின் டான்ஸ் மூவ்மெண்ட்களையும் பாருங்கள் — அதெல்லாம் முகங்கள் — நடிப்புகள் — காட்சிகள் …. இப்போது ….?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   நண்பர் பாமரனின் விருப்பத்தை பூர்த்தி செய்ய என்னாலான ஒரு சிறிய உதவி … 🙂 🙂

   ……

   ——————————————————————————————————-

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s