“அவன்”, “இவன்” – மரியாதை ” மிகு ” திருவாளர் டாக்டர் சு.சுவாமி…..!!!


தவறின்றி தமிழில் பேச முடியும் -இவரால் …
ஆனாலும் வேண்டுமென்றே அவன், இவன், அவள், இவள் – என்று எல்லாரையும் மரியாதை இன்றியே பேசுகிறார்….
மோடிஜியை அவன் என்று கூறுவாரா…? அப்போது மட்டும் மரியாதை எப்படி தெரிகிறது…?
அந்த அளவிற்கு அலட்சியம்….. திமிர்….
ஆனால், இவர் பின்னாலும், ஒரு கூட்டம் இருக்கிறது…ஹெச்.ராஜா மாதிரி….!!!

இவரிடம் பேட்டியெடுக்கும் செய்தியாளர்கள் யாராவது இவருக்கு பாடம் கற்றுக் கொடுப்பார்களா …?

———————————————–

– தமிழ்நாட்டில் பிஜேபியே கிடையாது…..

————————————————

– சசிகலா துர்பாக்கியம் நான் கேஸ் போட்டேன்… ஆனா தலைமை, வந்து –
சசிகலா தான் தலைமை தாங்க முடியும்

( இதில் கூறப்படும் அறிவுஜீவி ராஜா என்று தவறாக கூறப்படுகிறது. அவர் கூறுவது திருவாளர் குரு…ஜி பற்றி….!!! )
———————————————————————————————————————–

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to “அவன்”, “இவன்” – மரியாதை ” மிகு ” திருவாளர் டாக்டர் சு.சுவாமி…..!!!

  1. Pingback: “அவன்”, “இவன்” – மரியாதை ” மிகு ” திருவாளர் டாக்டர் சு.சுவாமி…..!!! – TamilBlogs

  2. unmai_vilambi@yahoo.com சொல்கிறார்:

    அய்யா,
    கர்நாடகாவில் B.J.P வெற்றி பெற்றதை எதிர்த்து ஒரு கட்டுரை எழுதுங்கள் அய்யா.

  3. BVS சொல்கிறார்:

    எதற்காக எதிர்க்க வேண்டும் ?

    நாளையே யெட்டியார் முதல் அமைச்சராக பதவியேற்றவுடன்
    பொன்ரா அவர்களும், தமிழிசை அவர்களும் பங்களூரு சென்று
    தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை கொண்டு வரப்போகிறார்கள்.

    So, Let’s celebrate the bjp victory.

    • சி்வா சொல்கிறார்:

      //எதற்காக எதிர்க்க வேண்டும் ?//

      வேறு எதுக்கு? பொழுது போகத்தான்….

      ( நாம பதிவு எழுதி பின்னூட்டம் போட்டால் உருப்படியாக வேறு என்ன சார் நடக்கும்?)

  4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    பொறுமை… பொறுமை… கருத்து சொல்ல இன்னும் கொஞ்சம் காத்திருங்கள் நண்பர்களே…

    இறுதியில் நடக்கப்போவதை யார் அறிவர்…??? 🙂 🙂 🙂
    கவுடாக்களுக்கே வெளிச்சம்…!!!

    ( யார் வந்தாலும், காவிரிக்கு சம்மதம் வராது என்பது மட்டும் தான்
    உறுதி செய்யப்பட்ட உண்மை…!!! )

  5. LVISS சொல்கிறார்:

    The people of Karnataka has answered that kollywood vethuvettu in grand style by giving the BJP almost double the seat –
    I would like to see a head small swollen tail govt and how it handles the cauvery issue —
    Another state has shown how we in T Nadu are not in sync with most other states in assessing the BJP – Sadly we have become a one issue state and dont allow any new industries to come up —
    Soon after the Gujarat election a hung assembly was predicted in Karnataka with HDK as CM —
    Whether it is BJP or a coalition govt it is likely to be unstable —

  6. BVS சொல்கிறார்:

    elviss,

    just tell openly what is the percentage of total votes got by bjp aswell as congress ?
    Dont run away or hide behind some link ?
    Is it not bjp which has got lesser rpercentag of votes ?

  7. BVS சொல்கிறார்:

    elviss,

    what happened ? why don’t you reply me ? why are you hiding ?
    My question was simple –
    WHICH PARTY GOT HIGHER PERCENTAGE OF VOTES IN KARNATAKA POLLS ?

  8. tamilmani சொல்கிறார்:

    Siddaramayya and kumarasamy fought the elections like sworn enemies. But how come Siddaramaya whose party has got 78 seats is now supporting JDS which has got 38 seats and projecting Kumarasamy as CM instead of he becoming a Chief Minister.
    That is a “million dollor” question.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.