மோடிஜிக்கு ஒரு வேண்டுகோள்….. ஜாதிவெறி, மதவெறி,, மொழிவெறி, இனவெறி -அனைத்தையும் …..


ஜப்பானுடனும், சீனாவுடனும் ஒப்பிட்டால் –
நாம் போக வேண்டிய இடம் இன்னும் வெகு தூரத்தில் இருக்கிறது…
இந்தியாவில் நாம் செய்ய வேண்டியவை
இன்னும் எத்தனையோ காத்துக் கிடக்கின்றன…
மிகப்பெரிய லட்சியம், மிக அதிகம் பணிகள் – காத்திருக்கும்போது,

நாம் எதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டோம் ….
மக்கள் என்ன நினைத்து, எதை எதிர்பார்த்து – நம்மை ஆட்சியில் அமர்த்தினார்கள்..?
என்று சற்றே யோசித்து, சுயபரிசோதனைக்கு உட்பட்டு,
குறுகிய கண்ணோட்டத்தில் சிந்திப்பதையும், செயல்படுவதையும் தவிர்த்து விட்டு,

முன்னேறிச் செல்வதைப்பற்றி யோசிப்போமே…!!!

—————————————————————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to மோடிஜிக்கு ஒரு வேண்டுகோள்….. ஜாதிவெறி, மதவெறி,, மொழிவெறி, இனவெறி -அனைத்தையும் …..

 1. BVS சொல்கிறார்:

  A beautiful Presentation.
  Well Done Sir.

 2. Pingback: மோடிஜிக்கு ஒரு வேண்டுகோள்….. ஜாதிவெறி, மதவெறி,, மொழிவெறி, இனவெறி -அனைத்தையும் ….. – TamilBlogs

 3. Selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! தாங்களும் அடிக்கடி இதுபோன்றவற்றை பதிவாகப் போட்டு… ” ஏக்கப் பெருமூச்சு ” விட வைக்கிறீர்கள் …! தாங்கள் மோடிஜிக்கு ஒரு அருமையான வேண்டுகோள் … விடுத்துள்ளீர்கள் … அது நடக்குமோ …? // நாம் எதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டோம் ….
  மக்கள் என்ன நினைத்து, எதை எதிர்பார்த்து – நம்மை ஆட்சியில் அமர்த்தினார்கள்..? // இதற்கு விடை … :—

  // பெருச்சாளி கவர்னர்…..
  Posted on நவம்பர் 26, 2015 by vimarisanam – kavirimainthan // இவர்களை போன்றவர்களை பதவியில் அமர்த்தி –மாநிலங்களை எந்த வகையிலாவது கைப்பற்றி ஆட்சியில் தங்களின் கட்சி கோலோச்ச வேண்டும் என்பதற்காகத்தான் — ஆட்சியில் அமர்த்தினார்களோ … ? நமோவுக்கே வெளிச்சம் …!!! …https://vimarisanam.wordpress.com/2015/11/26/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/ .. என்னடா இது என்றும் — யார் அந்த பெருச்சாளி ” கவர்னர் ” என்றும் ஆச்சர்யப்படுபவர்கள் — கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு இடுகை …! படித்தால் பல உண்மைகள் புரியும் — !!!

 4. M.Syed சொல்கிறார்:

  அருமையான சீனா காணொளி கண்டு எம்மால் பெருமூச்சு தான் விட முடிந்தது.
  நன்றி அய்யா,
  ஜி மெய்ண்ட் வாய்ஸ்: நம்மை இந்த 🌏 இன்னுமா நம்புது 😲 அய்யோ

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.